குடியாத்தம் எம். ஏ. வேலாயுத முதலியார் ex Chairman

0

 

 

செங்குந்தர் கைக்கோளர் மரபினர்கள் பெரும்பான்மையாக வாழும் முடியாத நகரின் முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
 
இவர் குடியாத்தம் நகரில் வளர்ச்சிக்கும் அப்பகுதி செங்குந்தர் நெசவாளர்களின் வளர்ச்சிக்கும் உழைத்தவர்




1930ஆம் ஆண்டு செங்குந்த மித்திரன் புத்தகத்தில்

நமது நான்காவது மகாநாடு  கொடி ஏதிய செங்குந்த பிரமுகர்களால் ஏகமனதாகத் தேர்க் தெடுக்கப் பெற்றுள்ள தலைவர் உயர்திரு மா.ஆ. வேலாயுத முதலியார் அவர்கள் என்ப தைப் பொது ஜனங்கள் முன்னரே அறிந்திருப் பார்கள். இப்பெரியார் இம்மகாராட்டில் கொடி யுயர்த்துதற்கு மிகவும் தகுதியுடையவ ரென்பது சொல்லாமலே விளங்கும். திரு. முதலியார் அவர் சான்றோருடைத் தென ஆன்றோரால் போத் றப் பெற்றதும், தமிழகத்திற்கு முகம் போல் விளங்குவதுமாகிய தொண்டை நன்னாட்டில் சீர் பெற்றோங்கும் குடியேற்ற மாககரில் தொன்று தொட்டுச் செல்வாக்குற்றோங்கும் ஒரு பெரிய சிறப்புவாய்ந்த செய்குந்த குடும்பத்தில் தோன்றிய வர். நூல் வியாபாரத்தில் கைதேர்த்த இவர் குடியேற்றம் முதலிய பல விடல்களில் அவ்வியா பாசத்தை கடத்தி வருவதோடு, கோயமுத்தூர் ஸ்ரீரங்கவிலாஸ் மில்லில் நூல் விற்பனை செய்யும் ஒரு உபதலைவராகவும் இருக்துவருகிறார். தமிழி லும் பிறவற்றிலும் போதிய ஞான முடையவர்.
ஆழ்ந்த அறிவும், மிகுந்த ஆற்றலும் அமைர் துள்ள திரு.மா.ஆ. வேலாயுத முதலியாச் அவர் கள் சென்ற 20 வருஷங்களாகப் பொதுஜன மைச்காகப் பாடுபட வேண்டு மென்ற பரந்த சோக்க முடையவராய்க் குடியேற்றம் நகர பரி பாலன சபையின் அங்கத்தினராயிருந்து இன்றன வும் அரும்பாடு பட்டுவருகின்றனர். 1928-வது ஆண்டு, டிசம்பர்மீ 4உ யன்று குடியேற்றம் ஜகர பரிபாலன சபைத் தலைவராகத் தேர்தெடுக்கப் பெற்று அப்பதவியை 1981 அக்டோபர்மீ 81உ வரை மிகத் திறமையோடு வகித்துவந்தவர். பல்லாண்டுகளாகத் தாலுக்கர போர்டு அங்கத் நினராகவும், ஜில்லா போர்டு அங்கத்தினராகவும் இருந்து வருவதன்றித் தற்போது தாலுக்கா போச்டு தலைவராகவும் இருந்து வருகிறார், தற்
போது இவருக்கு வயது 58 ஆகிறது.
பொதுஜன சம்பந்தமான கரபரிபாலன சபை,
கசபேசச்டு முதலியவற்றிலும், ஏனையவற்றி
லும் சண்ட பகைவர் என்ற வித்திபரச மின்றி நடு நிலைமை தவறாது, பிறர் சொற்கேட்டு மயங்காது ஏக்காரியத்தையும் தாமே ஆழ்ந்து யோசித்துத் தகுந்தவாறு செய்பவர், உண்மைக்குக் கட்டுப் படுதல், பொது கன்மைக் குழைத்தல், தளராத
ஊச்சு முடைமை, எடுத்த காரியத்தைச் சாதித்
தல் முதலிய பல அரிய குணங்களும் செயல்களும் படைத்தவர். பகைவரிடத்தும் அன்பு காட்டும் மற்றொரு உயரிய குணமும் இவரிட முண்டு, (கல்வியின் வாக்கில்லைசிற்றுயிர்க்குற்ற துணை' என்னும் உண்மையினை சன்குணர்ந்தவரா கையால், உயர்தர கல்வி கற்கும் ஏழை மண்ண வர்கள் அபிலிருத்தி சங்கத்திற்குப் கத்திற்குப் பெருர் தொகையும் இவர் வழங்கியுள்ளார். கம்மளர்க ளிடையே ஆங்காங்கு அடிக்கடி தோன்றும் எழி வேறுபாடுகளைப் போக்கி ஒற்றுமைப்படுத்து வதில் மிக்க ஊக்கமுடையவர். சங்குல முன் னேற்றத்திற்காக உழைத்து வரும் தலைச் சங்கத் தாரை ஆரம்பகாலத்தில் வெளி ஜில்லாக்களுக்கு குச் சென்று பிரசார மூலமாக நமது இயக்கத் தைப் பரவச் செய்மாறு ஊக்கிய குலாபிமானி களுள் இவரும் ஒருவர் என்பது ஈண்டு குறிப் பிடத் தக்கது. இதனால் திரு, முதலியார் அவர் கள் குல முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆர்வம் கன்கு விளக்குகிறது.

குல தெய்வமாகிய ஸ்ரீ குகப் பெருமா னிடத்து அளவுகடந்த பேரன்புடையவர்







இவரின் பிறந்த தேதி மறைந்து தேதி முழு வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்கள் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்ஸ்அப் எண்ணுக்கு +91 85239 45181 தகவலை அனுப்பவும்

Post a Comment

0Comments
Post a Comment (0)