A.V.RM.V. சங்கரநாராயணன் முதலியார் (கோமதி மில்ஸ்)

0

 



அம்பாசமுத்திரம் செங்குந்த கைக்கோளர் குல வேலாயுதம் முதலியார், ராமசாமி முதலியார், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் சங்கரநாராயணன் முதலியார்.

இவர் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 14வது செங்குந்தர் மாநில மாநாட்டை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

இவர் மற்றும் இவர் குடும்பம் தென் தமிழகத்தில் வாழும் செங்குந்த கைக்கோளர் சமூக மக்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல உதவிகளை செய்தனர்



கோமதி மில்ஸ் நுழைவுவாயில்

இவரின் பிறந்த தேதி, இவரின் வாழ்க்கை வரலாறு, இவரின் கூட்டம் பெயர் குலதெய்வம் பெயர் மற்றும் போட்டோக்கள் போன்ற தகவல்களை செங்குந்தர் வரலாறு மீட்பு குழு What's app எண்ணுக்கு அனுப்பவும்  78269 80901

Post a Comment

0Comments
Post a Comment (0)