ஈரோடு சிங்கம் ராணா கே.வி. இலட்சுமணன் முதலியார்

0

 

ஈரோடு மாவட்டம் செங்குந்த கைக்கோளர் மரபு கொக்காணி கூட்டம் பங்காளிகளை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் லட்சுமணன்.

செங்குந்த கைக்கோளர் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திறகாக உருவாக்கப்பட்ட EIT polytechnic,  Erode Arts College, RANM College, Kamatchiyamman ITI போன்ற கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய முதலியார் கல்வி அறக்கட்டளை நிறுவிய RAN.முத்துசாமி முதலியாரின் நெருங்கிய உறவினர் ஆவார்.

இந்தக் 4 கல்லூரிகளை வளர்த்ததில் ராணா லட்சுமணன் அய்யாவின் பங்கு அதிகம்.

ஈரோடு இந்து கல்வி நிலையம் என்ற பள்ளியில நிறுவனர்களில் இவரும் ஒருவராவார்.

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட அஇஅதிமுக கட்சியின் மாவட்ட செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்.

மதம் இனம் ஆகியவற்றைக் கடந்து இவரிடம் உதவி என்று எவர் கேட்டாலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்.

இவரைப் போல் மாவட்டத்துக்கு ஒருவர் நம் சமூகத்தில் இருந்தால் நம் சமூகம் கல்வி, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறையில் மேன்மையடையும்...


கவுந்தப்பாடி ஈஐடி கல்லூரியில் உள்ள அய்யாவின் முழு உருவ சிலை


Post a Comment

0Comments
Post a Comment (0)