இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழறிஞர் சுப்பிரமணிய முதலியார் திருவெண்ணெய் நல்லூர் செங்குந்தர் மரபில் பிறந்தவர்.
சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் கொண்டவர் பஞ்சலட்சண சாபம் இராசப்ப நாவலரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
பின்னர் பலமாணவர்களுக்குத் தமிழ் நூல்களைக்கற்பித்தார்.
நூல்: திருவெண்ணெய் நல்லூர்க் கலம்பகம் என்னும் நூலினைப் பாராட்டி வழங்கிய சிறப்புப் பாயிரம்.