வெண்ணந்தூர் கேபி. ராமசாமி முதலியார்

0




பெருமைக்குரிய கொடைவள்ளல் கேபிஆர் வாழ்ந்த மண்ணாக விளங்குகிறது நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர். இங்குள்ள மக்களால் கேபி.ஆர் என்று அழைக்கப்படும் கேபி.ராமசாமி முதலியார் நூறாண்டுகளுக்கு முன்பே ஜவுளி வர்த்தகத்தில் புகழ்பெற்றவர். அவர் சேமித்த செல்வத்தை கொண்டு அன்னதானம் மூலம் மக்களின் பசியை போக்கினார்.பள்ளி, மருத்துவமனை என்று அனைத்தையும் மக்களுக்கு அமைத்துக் கொடுத்தார். இப்படி அவர் 1952ல் உருவாக்கிய பள்ளியை அரசிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 1969-ம் ஆண்டு, அவர் உருவாக்கிய மருத்துவமளையை அரசிடம் ஒப்படைத்தார் என்பதும், அதை அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார் என்பதும் பெருமைக்குரிய வரலாறு.




வெண்ணந்தூர் கேபி. ராமசாமி முதலியார்






வெண்ணந்தூர் பஞ்சாயத்து யூனியன் கட்ட 1-50 ஏக்கர் நிலம் தானமாகவும்,  நிதியுதவி அளித்து உள்ளார்.அதற்கான கல்வெட்டு.


கொடைவள்ளல் K.P.AR. ராமசாமி முதலியார்
வெண்ணந்தூர் ஆரம்ப பள்ளி கட்ட பொருளுதவி வழங்கிய கல்வெட்டு

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் பெரிய மண்டபம்




இவரை பற்றிய மேலும் தகவல்கள் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு எண் 7826980901 அனுப்புங்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)