எ.க. துரைசாமி முதலியார் exMLA குடியாத்தம்

0

செங்குந்தர் கைக்கோள முதலியார்                குலத்தோன்றல்

மொழி போராட்டத் தியாகி, குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

குடியாத்தம் எ.க. துரைசாமி முதலியார் 

       (06.01.1929 - 06.12.2002)

பிறப்பு மற்றும் வாழ்க்கை
அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் குடியாத்தம் நகரில் செங்குந்தர் கைக்கோள முதலியார் வம்சத்தில் ஜனவரி 6, 1929 அன்று பிறந்தார், இவர் 5-ம் வகுப்பு வரை காந்திஜீ இலவச ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயின்றார். இவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள்.
1946 முதல் 1952 வரை தி.மு.க. அபிமானி : 1952 முதல் தி.மு.க. உறுப்பினர் ; உறுப்பி னர், பொருளாளர் , குடியாத்தம் நகர தி.மு. கழக செயற் குழு ; 

செயலாளர், துணைக்குழு ; நகர தி.மு.க. பிரிவு ; 

உறுப்பினர், வட்ட தி.மு. கழகம், மாவட்ட தி.மு. கழகம் ; 

உறுப்பினர், தி.மு.க. பொதுக் குழு

தி.மு.க. போராட்டங்களில் பங்கு கொண் டதால் 1963, 1965 ஆகிய வரு டங்களில் சிறையிலடைக்கப்பட் டார்.

1957-ம் வருடத்திலிருந்து தி.மு.க. கொள்கைகளைப் பரப்புச் செயலாளர் பதவி வகித்தார்

1959 முதல் 1964 வரை குடியாத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்

குடியாத்தம் கைத்தறி நெசவு நூற்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ; மேற்படி சங்கத் தின் பொருளாளராக பொருளாளராக பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

1965 முதல் குடியாத்தம் கூடுறவு நகர்ப்புற வங்கியின் இயக்குநராகவும், பொருளாள ராகவும் பணி புரிந்தார்.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர் கைத்தறி லுங்கி உற்பத்தியாளர்

 தேர்தலின்போது பதிவு செய்த முகவரி : திரு. எ. துரைசாமி, ' அன்பு இல்லம் ' 13, பெரியப்பு முதலி தெரு, தரணம் பட்டு, குடியாத்தம், வட ஆற்காடு மாவட்டம்.

கோவில் கும்பாபிஷேக கல்வெட்டில் அய்யாவின் பெயர்


அய்யா தலைமையில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா கல்வெட்டு





மேலும் இவர் குலதெய்வம், மறைந்த தேதி, செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும், அல்லது 7826980901 க்கு what's app செய்யவும்.



.

Post a Comment

0Comments
Post a Comment (0)