வி. சி. சந்திரகுமார் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து 14 வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.
26.12.1967 இவரின் பிறந்த தினம்
இவரின்
கோத்திரம் பெயர்: வடுவன் கூட்டம் பங்காளிகள்
குலதெய்வம்: பழனி முருகன், திருச்செங்கோடு வட்டம் உலகப்பம்பாளையம் பெரியாண்டவர் - எல்லைம்மன்.