(15.06.1951)
பேராசிரியர்
உயர்திரு
V.முருகேசன் அவர்கள் 15-06-1951
அன்று நாமக்கல் மாவட்டம்
கந்தம்பாளையத்தில் திரு. வேலாயுதம் முதலியார் - திருமதி. வள்ளியம்மாள்
ஆகியோருக்கு மூன்றாவது குழந்தை
யாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 2
ஆண், 2 பெண்.
இவர் தனது இளங்கலை படிப்பை
முதல் வகுப்பில் செயின்ட் ஜோசப்
கல்லூரி, திருச்சிராப்பள்ளி
யிலும் தனது முதுகலை படிப்பை
லயோலா கல்லூரி, சென்னையிலும்
முடித்தார்.
வாழ்க்கை
தனது M.Phil படிப்பை
சென்னை பல்கலைக்கழகத்திலும்
Ph.D படிப்பை அண்ணா பல்கலைக்
கழகத்திலும் முடித்தார். ப.முருகேசன்
அவர்களுக்கு PITTSBURGH - USA
பல்கலைக்கழகம் ஒரு வருட முனை
வர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
இவர் பரிசோதனையாளர், இணை
விரிவுரையாளர், விரிவுரையாளர்,
துணை பேராசிரியர் மற்றும் முழு நேர
பேராசிரியராக 1996ஆம் ஆண்டு
தனது சேவையை தொடங்கினார்.
இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில்
வேதியியல் துறையின் தலைமை
பேராசிரியராக 7 வருடம் பணியாற்றி
னார். அப்போது தனது தலைமையின்
கீழ் பல அரசு மற்றும் தனியார் உதவி
களை கொண்டு திரட்டிய மானியங்
களை வைத்து வேதியியல் துறையை
சீர்படுத்தும் முயற்சியில் பல
னைகளையும், ஆய்வுகளையும்,
சோதனைகளையும் மேற்கொண்டு
அந்தத் துறையின் மேம்பாட்டிற்காக
பாடுபட்டு உள்ளார்.
இவர் தலைமையின் கீழ் அதிநவீன
உபகரணங்கள் மற்றும் அதிகப்
படியான ஆதரவுகளும் DST, FIST, UGC-
SAP மற்றும் தமிழ்நாடு அரசின்
லோச
CHEMICAL SYNTHESIS) நேர்த்தியான
நுண்ணிய கடலைடிக் பொருள்கள்,
குறைக்கடத்தி போட்டோகேடலைடிக்
மிசோபோரஸ் மற்றும் நானோ வடிவ
குறைக்கவும், கரிம வேதியியலில்
P&D துறையிடம் இருந்து பெற்று தந்து
அத்துறையை மேம்படுத்தினார்.
(டீன்) கல்வி தலைவர் பேராசிரியர்
உயர்திரு. ப. முருகேசன் அவர்கள் ஒரு
மனிதநேயமிக்க பட்டதாரி ஆசிரியராக
இருந்து இளங்கலை மற்றும் முதுகலை
பாடத் திட்டங்களை வாழ்வியல்
திருத்தங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க
அரும்பாடுபட்டார்.
40
வருட கற்பித்தல் அனுபவத்
தையும், 30
வருட ஆராய்ச்சி
அனுபவத்தையும் பெற்றவர். அவரு
டைய பிரதான ஆராய்ச்சி என்பது
(PORUS CATALYTIC MATERIALS FOR FINE
இரசாயன சேர்க்கை கொண்ட
மேம்படுத்தவும் பல ஆய்வுகளை
பொருள் மூலம்
மாசுபா டு
செய்து உள்ளார். பல
35 அறிஞர்கள்
முனைவ
பட்டங்களையும், பலர் முதுகலைப்
பட்டங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரை
களையும் வெளியிட உறுதுணையாக
வும், மேற்பார்வையாளராகவும் இருந்து
அவர்களின் திறமைகளை
ஊக்குவித்துள்ளார். தன்னிகரில்லா
சிரியர் பணிக்காக தன்னையே
முழுவதும் அர்ப்பணித்துள்ளார்.
இவர் SCI பத்திரிகையில் 230க்கும்
மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை
எழுதியுள்ளார்.
லோசனை
கூட்டங்களையும் நடத்தியுள்ளார்.
இப்பொழுது இவர் தனது அளவிட
முடியாத ஆராய்ச்சி சான்றுகளை
தனது scoPUS INDEX - இல்
வெளியிட்டு வருகிறார்.
ஆராய்ச்சி மேலாண்மை மற்றும்
மேற்கோள் காட்டல் போன்ற
ஆராய்ச்சி கட்டுரைகளுக்காக
இவருக்கு 2012ஆம் ஆண்டின் "THE
THOMSON ROUTERS INDIA" விருது
வழங்கப்பட்டது.
இவருக்கு ஜப்பான்
நாட்டின் மிக கவுரவமாக கருதப்படும்
"STA & JSPS" தோழமை விருது
கொடுத்து ஜப்பான் அரசு
சிறப்பித்துள்ளது.
நுண்ணிய பொருள் மற்றும் அதன்
அதி நவீன நுண்ணிய பொருள்
ஆராய்ச்சியில் இவரது குறிப்பிடத்தக்க
பங்கை நினைவு கூறும் விதமாக
இவரது 65வது பிறந்தநாள் விழாவில்
ஒரு பத்திரிகை அதனை பற்றிய முழு
செய்திகளையும் வெளியிட்டது.
ஆராய்ச்சித் துறை மட்டுமின்றி "UGC,
AICTE, DST, CSIR, TNSC & ST" மற்றும்
அறிவியல் நகரம் போன்ற சட்ட
ரீதியிலான துறையிலும் இவரது பங்கு
அளப்பரியது.
இவரது கட்டுரைகள் பதிப்புகள்
மற்றும் இவரது அறிவுசார் மேம்பாடு
கள் அனைத்தும் இந்தியாவின் பல
மாநில பல்கலைக் கழகங்களில்
மட்டுமின்றி சர்வதேச ஆராய்ச்சி
அமைப்பின் கீழ் ஜப்பான் , ஜெர்மனி,
இத்தாலி, கொரியா, தைவான்
ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா
போன்ற நாடுகளிலும் வெளியாகி
யுள்ளது. இவர் பல மேலை நாடுகளின்
துணை
கொண்டு பல கருத்து
பரிமாற்ற மாநாடுகளிலும், சர்வதேச
மாநாடுகளிலும் கருத்து பரிமாற்றம்
மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை
வெளியிட்டு உள்ளார். இவர் ஒரு
செதுக்கப்பட்ட மற்றும் முக்கியத்துவம்
வாய்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளராக
கருதப்படுகிறார். இவர் பொது மற்றும்
அரசு சார்ந்த பல ஆராய்ச்சிகளையும்
பல சர்வதேச மாநாடுகளையும் தனி
சிறப்புடன் நடத்திக் காட்டியுள்ளார் .
இவர் பல சர்வதேச பத்திரிகை
களில் இதழாசிரியராக பணியாற்று
கின்றார்.
இந்தியா மற்றும் பல
வெளிநாடுகளின் தொழில் முறை
அங்கங்களில் இவர் உறுப்பினராக
உள்ளார். நமது நாட்டின்
பல்கலைக்கழகங்களில் கல்வியியல்
உறுப்பினராக இருந்து அறிவு செறிந்த
பல மாற்றங்களை தந்து உள்ளார்.
இவர் 4 வருட மத்திய ஆராய்ச்சி
கழகத்தின் இயக்குனராக பணிபுரிந்து
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல
மேதைகளை உருவாக்கிய பெருமை
இவரையே சாரும் இவர் அண்ணா
பல்கலைக்கழகத்தில் மாண்புமிக்க
பேராசிரியர், விரிவுரையாளர், சீரிய
ஆலோசகர் ஆவர். இவரது பணி நிறை
வுக்கு பிறகு சென்னையில் உள்ள
"SPONSORED RESEARCH & CONSUL
TANCY" B.S.ABDUR RAHMAN CRESCENT
UNIVERSITY, பதிவாளராக, சட்ட
ஆலோசகராக, மற்றும் இயக்குனராக
ஐந்து வருடம் பணியாற்றினார்.
பல