தியாகி சுப்பிரமணிய முதலியார்
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் அவிநாசி பகுதி மக்களை அணிதிரட்டி பல்வேறு போராட்டங் களை நடத்தியவர் தியாகி சுப்பிரமணிய முதலி யார். உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளி யேறு, கள்ளுக்கடை ஒழிப்பு போன்ற பல்வேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். இந்திய விடுதலைக்கு பின்னர் இவரை கௌரவிக்கும் வகையில் மாநில அரசின் சார்பில் நடுவச்சேரி அருகில் 6 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப் பட்டது. இருப்பினும் தனது இறுதிகாலம் வரை வறுமையில் வாடி அவர் மறைந்த நிலையில், அவரது இறுதிநிகழ்ச்சியை அரசே ஏற்று நடத்தியது.