செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூக குலகுருக்கள்

0
காஞ்சிபுரம்‌ பிளளையார்பாளையம்‌ கச்சி ஆளவந்த வள்ளலார்‌ அதினம் 

திருவாலங்‌காடு கார்கோடக முனிவர் ஆதின மடாலய 

படப்பை செங்குந்தர் கிளைநாட்டு மடம்

சோம்பாக்கம்‌ கயிலாயபுரி காளத்தி தேசிகர் ஆதீனம்

பெருநகர்‌ கணபதி மடத்தில்‌ பாஷ்‌ 
சோதி தேசிகரும்‌

விரிஞ்சிபுரம் செங்குந்தர் ஆதீனம்

திருப்பத்தூர் செங்குந்தர் ஆதீனம்

கூவாகம் செங்குந்தர் ஆதீனம்

சிதம்பரம் மௌன தேசிகர் செங்குந்தர் ஆதீனம் 


கூனம்பட்டி ஆதீனம்
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருமடாலயம் - மாணிக்கவாசக நாயனார் சிஷ்ய பரம்பரை கொங்கு நாடு (கொங்கு கைக்கோளர்) பெரிய தாலி செங்குந்த முதலியார்களின் குலகுரு மற்றும்
பாலக்காடு கொடும்பு சுப்பிரமணியர் கோயிலில் உள்ள கீழ்மடத்து செங்குந்த முதலியார்கள் இவர்களின் சிஷ்யர்கள்

விசாலம்: ஈரோடு மாவட்டம்: NH 47 தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை - செங்கப்பள்ளி இடையே பல்லக்கவுண்டன்பளையம் பேருந்து நிருத்ததினருகில் உள்ளது.
1888 ஆண்டில் செங்குந்தர் சமூகம் அன்னதான சோழன் கூட்டம் பங்காளிகளை சேர்ந்த இராயப்ப முதலியார் எழுதிய பழனி ஆண்டவர் தரிசன கும்பி. குலகுரு கூனம்பட்டி ஆதீனம் மாணிக்கவாசக சுவமிகள் சிஷ்ய பரம்பரை என்று குறிப்பிட்டுள்ளார்
 
குலகுரு ஆணை படி விசயமங்கலம் முத்து விநாயகருக்கு 2 ஏக்கர் நிலம் தானம் செய்த விசயமங்கலம் சபாபதி முதலியார்





அய்யம்பாளையம் மடம்
ஸ்ரீமது இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள் திருமடம்

சிஷ்யர்கள்: செங்குந்த கைக்கோள முதலியார்கள்
அய்யம்பாளையம் வகையறாக்கள்
சேலத்து நாடு கிழக்கத்தி முதலி வகையறாக்கள் குலகுரு
முகவரி :
சிதம்பரம் குருக்கள்,
அருணகிரி அய்யம்பாளையம்,
கந்தம்பாளையம் (வழி) ,
திருச்செங்கோடு, 
நாமக்கல் (DT).
Mob: 94428 63234



கல்லங்குளம் மடம்
மடம் அழகிய தில்லை சிற்றம்பல குருசுவாமிகள்திருமடம்.
செங்குந்த முதலியாரின் சில வகையறாக்கள்
விலாசம்:
க.உமாபதி குருக்கள்,கல்லங்குளம் ஆதீனம்,
21, சிவன்கோயில் வீதி,
ராசிபுரம், நாமக்கல் ஜில்லா.செல்: 94435 15036 வீடு: 04267 223233



கீரனூர் மடம் கொடுமுடிப் பண்டித குருசுவாமிகள்
கீரனூரான் கூட்டம் செங்குந்த முதலியார்
செல்: 95970 09506
முகவரி:
பாலசுப்ரமண்ய சேனாபதி கொடுமுடி பண்டித குருசுவாமிகள்,
சரவணா நகர்,
சிவன்மலை,
காங்கயம் - 638701
திருப்பூர் மாவட்டம்.


பாப்பினி மடம் சிவத்திரு ஒரு நான்கு வேதாந்த பண்டித குருசுவாமிகள் திருமடம்

முத்தண்ணம்பாளையம் செங்குந்த முதலியார்.
முகவரி:
சுப்பிரமணிய வேதாந்த பண்டித குருசாமிகள்,
Veeracholapuram,
செல்:94438 84117



முத்தூர் சந்தான மடம் ஸ்ரீமது சைவ சிகாமணி குலசேகர பண்டித குருசாமி திருமடம்
செங்குந்த முதலியாரின் சில கூட்டங்கள்
முகவரி: 
ஸ்ரீ-ல-ஸ்ரீ சை. சைவ சிகாமணி பண்டித குருசுவாமிகள் (மங்களப்பட்டி ஐயர்)
சந்தான மடாலயம்,
முத்தூர் ஆதீனம்,
மங்கலப்பட்டி (அஞ்சல்),
முத்தூர் வழி,
திருப்பூர் மாவட்டம்.



கண்ணபுரம் மடம்
சிவத்திரு கனகசபாபதிபண்டித குருசுவாமிகள்
திருமடம்
வள்ளியரச்சல், மயில்ரங்கம், மூலனூர், தாராபுரம் - செங்குந்த முதலியார் வகை

முகவரி:
பாலசுப்ரமணியம் குருக்கள், ஓலப்பாளையம்,
கண்ணபுரம் பிரிவில், காங்கேயம் தாலூக்கா,
இவ்வூர் வெள்ளகோயில் - கரூர் சாலை கண்ணபுரம் பிரிவில் உள்ளது.
செல்: 98949 69392




இருகூர் மடம்
ஸ்ரீமத் மார்கண்டேய பண்டித குருஸ்வாமிகள் - மருதமலை மடாதிபதி- 

செங்குந்த முதலியாரின் கீழ்கண்ட கூட்டங்கள்
கொங்க கூட்டம் – வடக்கலூர் பொன்காளியம்மன், முனியப்பன் - மருதமலை வடவழி, நவாவூர் புதூர், துடியலூர், கரிச்சிபாளையம் (காரமடை ரங்கநாதர்), வடக்கலூர், புளியம்பட்டி, வெள்ளியம்பாளையம், அன்னூர் (மண்ணீஸ்வரர்), எச்சினம்பாளையம், புகலூர் (மண்ணீஸ்வரர்), கோயில்பாளையம்
கோனாங் கூட்டம் – பத்திரகாளியம்மன், ஓதிமலையாண்டவர், வடகஞ்சபள்ளி அங்காளம்மன்
பட்டகாரன் கூட்டம் – உருமன் பெருமாள், தேவன்ப்பெருமாள் மருதமலை வடவழி, உச்சியனூர், வெள்ளியம்பாளையம், புகலூர், தாத்தையம்பாளையம், குருக்கள்பாளையம், அச்சம்பாளையம், சோம்பனாசி, நல்ல செட்டிபாளையம், மருதூர், தேவனாபுரம், வடக்கலூர், கோயில்பாளையம், ஏரங்காட்டுபாளையம், வடுகபாளையம், வச்சிரம்பாளையம், மோத்தேபாளையம், புகலூர், கணக்கம்பாளையம், ரங்கம்பாளையம், புளியம்பட்டி
கணக்கங் கூட்டம் – முதலியார்கள், பிள்ளைமார்கள் – வடக்கலூர் பொன்காளியம்மன் - மருதமலை வடவழி, நவாவூர் புதூர், கரிச்சிபாளையம், யரங்காட்டுபாளையம், வடுகபாளையம், வச்சிரம்பாளையம், குத்தேரிபாளையம், சன்னமலை (மேட்டுப்பாளையம்), காளபட்டி, காரமடை, கண்ணாபாளையம், வைத்தூர், குன்னியூர், அழகப்பகவுண்டன்புதூர்.
மடவிலாசம்: 
சிவஸ்ரீ ராமசாமி சிவாச்சாரியார் 
10/10, அக்ரஹார வீதி,
இருகூர் அஞ்சல், 
கோயமுத்தூர் - 641 103
தொலைபேசி எண்: 
94881 55164, 94863 12501



கத்தங்காணி மடம்

ஆறுசெஞ்சடை வேதாந்த மூர்த்தி பண்டித குருஸ்வாமிகள்
அமுக்கயம் - கரிய காளியம்மன் கோயில் செங்குந்த முதலியார்கள்.




தென்சேரிமலை மடம்
ஸ்ரீலஸ்ரீ ஆலாஹல சுந்தர ஹரதனவாக்கிய புத்திர சந்தான குருபீடம் 
செஞ்சேரிமலை மடம்
செங்குந்த முதலியாரின் சில கூட்டங்கள்
விலாசம்: ஜம்புக்குட்டி ஐயர்,
மந்த்ரஜல குருக்கள், குருத்துவ முறைதாரர், 9/97, தென்செரிமலை, செஞ்சேரிமலை அஞ்சல், சுல்தான் பேட்டை, சூலூர் தலாக்க, கோயமுத்தூர் 
போன் : 99655 66859



ஸ்ரீமத் கல்யாண பசுபதி பண்டித குருஸ்வாமிகள் மடம் (கருவூர் மடம், கருவை மடம்)
சித்தம்பலம் வகையறா செங்குந்த முதலியார்கள்

விலாசம்: 21, ராஜாஜி விதி, கரூர் - 639 001 செல்: 98424 39080, 88700 15033, போன்: 04324 - 239080




மூலனூர் மடம் சிவராஜ பரமேஶ்வர பண்டித குருஸ்வாமிகள் 

மூலனூர் செங்குந்த முதலிகள் 
விலாசம்: ராஜேஶ் சிவம், ராஜகணபதி கோயில், டீச்சர்ஸ் காலனி, ஈரோடு - 638011
செல்: 9894252723



சிறுகிணர் சொக்கநாதர் மடம் திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானபதிக ஆதீனம் சிறுகிணர் ஸ்ரீ மெய்ஞான தேசிகர் - மீனாக்ஷி-சொக்கநாதர் மடம் 
செங்குந்த கைகோல முதலியார் வகைகளில், 
குழுக்கான் கூட்டம்
கிழத்தூன் கூட்டம்
அன்னியூரான் கூட்டம்
உகாயனூரன் கூட்டம்
பொலிஞ்சி, பொஞ்சி கூட்டம்
உடையான் கூட்டம்
அன்னதான சோழன் கூட்டம்
தாசன் கூட்டம்
தேவன் கூட்டம்
கானுளம், வேங்காளும்
பட்டாலியான் கூட்டம்
ஜம்பை - உமையொருபாகர் மடத்து சிஷ்யர்கள் 
மகலி கூட்டம்
ஆடயி கூட்டம் 
ஊமத்தூரன் கூட்டம்
சாமகுளத்தான் கூட்டம்
குருசாமிபாளையம், பவானி (பிள்ளாநல்லூர் ராசிபுரம்) - முண்டுக்கார முதலியார் கூட்டம்)
விலாசம்:
ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தேசிகர், கஸ்தூரிபாளையம், வெள்ளகோயில்-மூலனூர் சாலை, புதுப்பை அஞ்சல்,தாராபுரம் தாலுகா, திருப்பூர் ஜில்லா
போன்: 
94437 61901(பெரியவர்)
97886 43200, 98429 21709, 98428 21702




ஆனைமலை - சிவபிரகாசர் குருமடாலயம்.
 பாலக்காடு கொடும்பு சுப்பிரமணியர் கோயிலை சேர்ந்த மேல்மட செங்குந்த முதலியார்கள் 

குருமடாலய முகவரி: திரு.காமாட்சி அய்யர் 
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகர் 
ஆனைமலை. 


கள்ளகவுண்டம்பாளையம் மடம் ஸ்ரீமது குழந்தையானந்த குருசுவாமிகள்
பெரியதாலி செங்குந்த கைக்கோல முதலி - ராசிபுரம்அத்தனூர், குருசாமிபாளையம்




குள்ளவீரம்பாளையம் மடம்
 ஸ்ரீமது குழந்தையானந்த குருசுவாமிகள்

மல்லூர் காடை கூட்டம், வலியன் கூட்டம், கடையநல்லா முதலி கூட்டம் - செங்குந்த முதலியார்கள்
விலாசம்: வாசன்,குருக்கள், கள்ளிமடைகுட்டை,
அந்தியூர். போன்: 9965113146








ஆளவந்த வள்ளலார் ஆதீனம்மென்பது செங்குந்தர்கள் வாழும் 72 கிளை நாடுகளிலும் கிளை இருந்தது என்று செங்குந்தர் சிலாக்கியர் மாலை இலக்கியம் கூறுகிறது


*************************

செங்குந்தமன்னர்குலதீபிகை குலவொழுக்கம், அகண்ட பரிபூரண சச்சிதானந்தசின்மய சிதாகாச கன சிவசொருப மாய் விளங்கும் ஸ்ரீ கைலாயபதி திருக்காப்பமைந்த அபரசிவமாகிய நந்தி கணத்த ரும், உலகமாதாவாகிய காமாக்ஷியம்மையார் திருவடி நூபுர நவர எத்தினோற்ப சத்திமார் புத்திரரான நாவ்வீரர்களது மரபினரும், தேவகண் டகராகிய சூரபதுமனாதி அவுணரை உதஞ்செய்யுமாறு சரவணத்து த்த ஸ்ரீ சண்முகதேவர் சகோதரரும், குந்த் ேறகையினரும்,விண்குடி யேற் றி வரும், மனுமாந்தாதா வழித்தோன்றலின் விரத வரப்பிரசாதரும், இசாவி யப் பிரதாபரும், இயமனைவென்றவரும், ஈழங் கேரளமாதிய தேயங்களை வென்று சந்தான மாந்தருவாதிய பறித்துக்கொணர்ந்த கிரமரும், வலாசரனது வலங்கெடுத்துத்தேவேந்திரனை வலாரிமாண் நழைத்தவரும், சத்தவிடங்க விமானங்களைத்தியாகமேற்றுத் திருவாரூரா திய சத்த தலங்களில் தாபித்தர்பகரும், திருவாலங்காட்டடிகளோடு சம நிருத்தஞ் செய்ய வெழுந்த காரியின் கைத்தாளம் பறித்துப் பங்கம் புரிந்தவரும்,தில்லை மாகாளியின் தேரோடச் செய்தவரும்,உலக கண்டி கனாகிய வல்லானை வென்று அவன் மனைவிக்கு மாங்கிவியப் பிச் கொடு ததுப் புகழ்பெற்றவீரநாராயணராதி துவாதசவீரர் மரபின ம் ஒட்டக் கூந்தரென்னுங் கவிச்சக்ரவ த்திக்கு ஆயிரந்தெண்டலையறுத்து வைத்து ச்சிரச்சிங்காதனமிட்டு இன்றும் புவியரசராலு வியரசராலும் புகழப் பெற்ற ஈட்டி யெழுபதென்னும் திருவருட் பிரபந்தங் கேட்டவரும், சீர விலங்காத நன்னடையரும், சிவதன்ம பரிடாலகரும், வேதோ நிடதாக ம சாத்திர புராணேதிகாக சுயாதிகாரரும், ராயிரத்துத் தொளாயிரவ ராய்ஊழிமுதல் பெயர்பெற்றுநின்றபெருமையரும், இன்னு த பல பெரும் பிர ரவங்களைப் படைத்து மாவடியில் தேவசிங்கா னாதிபர் களாக விளங்குங் காஞ்சிநாடாதிய எழுபத்திரண்டு நாடாதி பெருஞ் சிறப்புற்றோங்கிய செங்குந்த வரச்சிகாமணிக ளனைவருக்கும். பன்முறை வணங்கிச் செய்துகொள்ளும் விஞ்ஞாபனம். சைவாகமம் இருபத்தெட்டனுள் இருபத்து நான்காவது சந்தான சருவோத்தமத்தின் உபபேதம் பதினொன்ற ள் எட்டாவது சிவதருமோத்தி த்தில், தடுத்த தண்ணியன் பாற்கொள்கசாத்திரங் கொடுக்குந் தேசிகன் றங்குலத் தில்லையே வடுத்த வன்னிய னேயரு கன்றொழிழ் காடுக்கொ ணாபர மார்த்தங் கொடுப்பதே. 20 செங்குந்தமன்னர்குலதீபிகை. (இதன் பதப்பொருள் ஊருஎ சாத்திரங்கொடுக்குக்தேசிகன் றங்குவத்தில்லையேல் = சுருதிமஹா வாக்கியமாகிய ஞானோபதேசஞ் செய்யுங் குரு தவ்சன் தங்கள் குலத்தில் இல்லையாகில்; தடுத்தண்ணியன்பாற்கொள்க = தனக்குக் கீழாக நீக்கிய வருளாத்தாசாரியனாடம் பெற்றுக்கொள்ளலாம்; பரமார்த்தம் கொடுப்பது அடுத்தவன்னியனேயருகன் = ஞானோபதேசஞ் செய்யப் பிராமணனுக்கு அரசனும் அரசனுக்கு வைசியலும் வைசியனுக்குச் சூத்திரனும் தக்கவன்; அன்னியன்தொழில்கொடுக்கொணா = தங்கள்தங்கள் குலத்திலுள்ள சம யாசாரியர் அல்லாமல் அன்னிய லத்துக் குருவானவன் கருமோபதேசஞ் ய்யக்கூடாது என்று ஆகபெருமான் அகத்தியமஹாமுனிவரு தன் குலத்தில்லையேல் என்றதனால்,ஞானோபதேசமுக் தங்கள் தங் கன் சூலத்திலேயே பெறுதல் சிறப்பு தென்பது கருத்து. அன். உம் அச்சிவதருமோத்திரத்தில் மேற்கூறிய ஞர்னோபதேச கருமோ கேட்கு முதன்மையான ஸ்ரீ பஞ்சாக்கர வுச்சரிப்பைப்பற்றி (அந்தத்கரஎங்கள் ஒருமிக்க ஓம் என்னும் பதத்தில்நின்ற பொருளாகிய சிவத்தை அறிந்தவர்களே வேதமுதலாகிய நூல்களிற் சொல்லும் பொரு ள்க ளெவையும் உணர்ந்தவர்கள். ஆதலாற் பார்ப்பார்முதலிய நால்வரு ணத்தருள் மாதரும் முதன் மூ ருத்தரவு கடவாத சூத்திரரும் அந்த வேத மாதாவாகிய பிரணவத்தை நீக்கி நின்ற ஐந்தெழுத்தையுமே யுச்சரிக்க " என்னும் பொருள்தோன்ற, கவி ஒமென்னும்பதற்பொருளை யுணர்ந்தார்தாமே யுணர்ந்தாரும் வேதாதி யொருமைகூற வோமென்னும்பதமொழித் தஞ்செழுத்துமாதர்க் கொழுங்குடைய சூத்திரர்க்குமுரைக்கலாமே, எனக்கூறியிருத்தலால் சிவபரம்பரையராய் வைதிக நல்லொழுக்கமேற்று அவ் வைந்தெழுத்தையும் பிரணவ சகிதத்துடன் உச்சரித்தற் குரியராகிய காம் பிரமபரக்பரையராய் அவைதிகப் புல்லொழுக்க மீேற்று அவந்தை உச்சிரிக்கப் பெறாத நான்காம் வருணத்தராகிய சூத்திரரிடத்தில் எவ்வா து தேசம் பெறக்கூடும். 40 @w. செங்குந்தமன்னர்குலதீபிகை இத்தகைய சான்றுகள் இன்னும் ம நூல் முதலிய பல நூல்களிலிரு ந்தும் அவற்றையுணர்ந்தொழியாது சிலநாளைக்குமுன் சிதம்பரத்திற் சூரசம்மார உற்சவ நடத்தும் நம்மவர்களுக்கும் வேளாளருக்கும் நடந்த கலகத்தைப்பற்றிமஹாராணியவர்களது அரசநியாய சபையில், தோற்பன தொடர்ந்த எதிரிகள் நாங்கள் இவர்களுக்குக் குருவாக விருத்தலால் எங்க ளுக்கு அடங்கினவர்கள் இவர்களென்று அச்சமில்லாமல் சொன்ஞர்கள். அதுகேட்டநம்மவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனிபோலப் பூர்வகாலத் தொடங்கி இதுகாறும் எங்கள் குலத்தவருக்குள்ளே ஸ்ரீ கந்தநாத ரம்ச மாகிய திருஞானசம்பந்தப் பிள்ளையாரது வள்ளலா ராதீன சைவசமய தீஷாகுருபீடம் அளவில்லாச் சிறப்புற்றேங்கி எம்மலர்கள் யநாடாகிய காஞ்சிபுரத்தி லிருக்கின்றது, அப்பரம்பரையில்தான் பொழுதும் எல்லா நாட்டிலு முள்ள நாங்கள் சீடர்களாக உள்ளபடியே ஒருபடித்தாய் தீக்ஷைபெற்றுக்கொண்டு வருகின்றோம்,அந்தக்கு பீட மன்றி இந்தச்சூத்திரராகிய வேளாளர் எங்களுக்குக் குருவன்றென மறு தது அதற்குச்சான்றுதில்லை தீ தாளையும் அவ்வேளானப்பண்டாரங்களை யுமே சொல்லுவித்தார்கள்: இவ்வுண்மையானது நியாயத்தலத்தில் தம்மபர் கள் பக்ஷத்திலேயே விளங்கிவெற்றியுண்டாக்கியதன் ே 9 இவர்கள் இப்படிச் சொல்வதற்கு காரணம் என்னெனயூகிப்போம் நம்மவர் வசிக்குஞ் சில றிெயநகரங்களில் சாதிப்பெயர் சொல்லாமல் சை வர் சைவர் என்னும் பண்டாரங்கள்போய் ாங்கள் செங்குந்தர், குலத்திற் பிறந்த கு பீடமே, எங்களுக்குச் சிதம்பரத்திலுள்ள அம்பலவணமுதலி யார் சம்பந்திதான்,காஞ்சிபுரத்திலுள்ள நல்ல கம்பமுதலியார் எ கள் சாதிதான், என்று அவர்களதியாதஊரைக்கூறி எற்றி ஏமாத்தவர்களுக்கு த்திக்ஷைசெய்து வருகின்றார்போலும் சிதம்பர நகரச்செங்குந்தர்கள் நியா த்தலத்தில் வழக்குமுடிந்தபின் இப்படி ஏமாற்றுவோரை எங்குந்துருவியோட்டி, அப்பண்டாரங்கள் துர்ப் போதனைக்குள்ளாகி அறியாமையால் மயக்குத்தவர்களாக நடை ஈழுவிய இரண்டொருவருக்கும் நமது குலகுருவாகிய கச்சி ஆனவந்த வள்ளலாரா இனம்ஸ்ரீ சுச்சபேஸ்வர தேசிகரை வரவழை, துத் திணை செய்வித்துக் சீர்திருத்தித் சொல்லற்கரிய சுகத்திலிருத்தினார்கள். இேவ்வண்ணமே இன்னமும் நம்மவர்களிற்சிலர் அவ்வேனாளப்பண் டாரங்களின் வசப்பட்டு மதிமயங்கித் தியங்கி வசைமார்ண்டிருந்சலை மாற்றிவிட அந்தந்தநாட்டிலுமுள்ள விவேகிகளாகிய முதன்மையானர். 20 செங்குந்தமன்னர்குலதீபிகை. அதிக விரைவில் யூகிப்பது ஆவசியகமாம். அஃதேனெனில் அடியில் வரும் பிரதான வினாவிடைகளை ஊகித்துணர்மின்கள். வினா - குருவாகக்கொள்ளப்பிறசாதியாராகுமா? விடை -தன்தந்தை உத்தமகுரு, தன் குலத்தான் மத்திமகுரு,அ ன்னியகுலந்தன் அதமகுரு என்று தூமிகாகப்பிரமாணம் உண்டு. இவற் றுள் உத்தமம், மத்திமம், கொள்ளத்தக்கது, அதமம் தள்ளத்தக்கது ஆத லால் அன்னியசாதி குருத்துவங் கூடாது. வினா நமக்குப் பிறசாதி குரு விருத்தலால் வரும் பிழை என்னை? கிடை - தேவேந்திரனுக்கு யாகஞ்செய்யக் குலகுருவாகிய மிரகஸ் பதி பரவா னிருக்க அவரை நீக்கி அன்னியனான துவட்டா புத்திரனென் னும் முச்சென்னி விச்சுவாவைக் குருவாக வைத்துக்கொண்டதினால் வர், த பெருந்துக்கமே சாட்சி. மேலும் அவர்கள் மனம் வேறு வாக்கு வே க விருந்து சமக்கென்னில் ஓர்விதமும் உட்பகையால் பிறருக்கென்னில் ஓர்விதமும் சேய்வதன்றி, குருவென்கிற தானம் உயர்வெனவுஞ் சீட்னெ ன்கிறதானர் வெனவும் நினைத்து மந்திர த திர உபசார முதலியன வும் மதிப்பின்றிச் செய்வதாலும், இதைப்பார்ப்பவர்களுக்கு அசங்கிதமா கத் தோன்றுவதாலும் இம்மையில் பழிப்பும், அதிற் சிக்குண்டவர். தத்த. மக்குரிய ஒழுக்கமாறி வேற்றொழுக்கம் பூண்டிருப்பதால் மறுமையிற் பா வமும் வரும் ஆதலால் அன்னியாதி குருத்துவங்கூடாது வினா அவர்கள் ஆசிதொடங்கி இருந்தவர்களா? இடையில் வந்தவர் களா? அவர்க ளெத்தன்ம யுடையவர்கள், நர் மெத்தன்மை யுடையவர் விடை - வேதமுஞ் சிவாசமமும் அட்டாதசப்புராணமுஞ் சிவபெ ருமானிடங் கேட்டுச் சனற்குமாரர் முதலிய இருடிகளுக்குப் போதித் துப் பூமியிற்பரவச்செய்தநந்தியெம் பெருமானே வீரவாகுதேவராக அவ தரித்து மனுக்குலவிரது வரப்பிரசாதமாகப் பூவுலகில் வந்திருந்ததால், அவரது புத்திரமணிகளாகிய அனகளுதியரைக் குருபீடமாக அநாதியே மாவடித் தேவசிங்காசனத்திலிருத்தினர்; அவ்வழித்தாய் நடந்தேறி வந்ததேயன்றி வேறில்லை. அப்பண்டாரங்கள் ஆதி தொடங்கி இருந்தவர்கள் ஒன்று. சுமார் எழுறு ற்றுச் சில்லரை யாண்டில் காஞ்சிபரத்தை "யரசாண்ட சக கலியாணிச்சோழன் அரசனாகவுஞ் செங்குந்தர் மந்திரிகளாகவும் இருந்து காலீத்தில்,பிராயரம்பரையுளே நான்காம் வருணத்தரான சூத்திரருள் 訂 செங்குந்தமன்னர்குலதீபிகை வலங்கை இடங்கை யென்னுங் கலகம் நேர்ந்ததற்கு முன்னும் பின்தூம்சிறுபரம்பரையரான நம்மவரோடுஞ் சந்திக்க இடம்பெமுமல் இப்போது சில நாளைக்குமுன் யாசகமூலமாய் வந்து குருவென்கிறார்கள் போலும் ஆதலால் அவர்கள் இபையில் வந்தவர்களே; அவர்கள் சை வடுரன்னில் சைவரென்னும் ஒரு சா துயுண்டா? இல்லை, பின்னென்னென்றால் வேனா ரென்கி ர்கள்,அவ்வேளாளர் நான்காம் வருணத்தராயும் நம்மவர்கள்இரண்டாம் வருணத்தராயும் இருக்குந்தாரதம்மியத்தால் அவர்கள் குருச்துவம் நம்மவர்க்குக் கூடாது வினா - சாதிபேதங் கூடதென்து துறவறத்தாருக்கா; இல்லறத்தாருக்கா? விடை - துறவிகள் சாதி குலம் ஆசாரங்கடந்தவர்கள் ஆகலால்,பசி மசிவனே எம் மரபினனாக வந்து ஞானோபதேசஞ் செய்வனோ என்னும்பிரமாணத்தால் அவர்களுங்கு சாதிபேதல் கூடாது.ம்இல்லாத்தான் மனைவியாதிய பந்தல் ளோடுங் கூடியிருப்பவன், இவன் சாதி குலம் குடி ப்பிறப்பு ஆசாரம் முதலியவற்றில் ஒன்றிலேனும் வழுவாதிருத்தல் வண் டும் என்பதால் அன்னிய சாதி குருத்துவங் கூடாது. வினா-இது நம்முன்னோர்கள் கருத்துக்கிசைந்ததா அன்றா? விடை திருக்கைலாயத்தில் தேவதனுவுடனிருந்து பின்னர் பூமியில் அயோனிசராய் மானவ தனுவுடன் தந்து தம்மக்களுக்குத் தாமே குரு மூர்த்தமாகவிருந்து மற்றுமுன்ள சிறப்புகளுஞ்செய்துவைத்ததால், அன் னியரைக் குருவாகக்கோடல் நம்முன்னோர்கள் கருத்துக்கிசைந்ததன்று, வினா- ஆசாரியரின்றி யருளடையலாகுமா? விடை - ஆராரியரின்றி யரு டைந லாகாதாயினும் தொழிலிற் சிறந்தது பாவமில்லா நெய்தற்றொழில்என்றபடி, குருவிற்சிறந்தவர் தம்மரபினது நிலைமாறாக் குலகுரு வாதலால் நமது மரபில் அனாதியாக வேவந்துள்ள குரு பீடங்களில் தற்காலம் காஞ்சிபுரம் பிள்ளையார்ப்பாளை யம் கச்சி ஆளவந்த வள்ளலாராதீனத் திருமடத்தில் ரை சமயாசாரியர் ஸ்ரீ- -ஸ்ரீ சதாசி தேசிகரும், கணபதிதேசிகரும் சிவசங்கர தேசிகரும், திருவாலங்காட்டுக் கார்க்கோடக மடாலய வாசாரியர் திருமழிசை ஸ்ரீ-ல் ஸ்ரீ வப்பிரகாசதேசிகரும்; படப்பைநாட்டு மடத்தில் ஸ்ரீ-ல-ஸ்ரீ குரு சுவாமிதேசிக்ரும், சோம்பாக்கம் கைலாயபுரி மடத்தில் ஸ்ரீ ல-ஸ்ரீ கான த்திதேசிகரும். பெருாகர் கணபதி உடத்தில் ஸ்ரீ ல ஸ்ரீ பரஞ்சோதி செங்குந்தமன்னர்குல தீபிகை. ள க தேசிகருமாக ஆங்காங்கு குலகுருவிருக்கத் தங்கள் கைக்கு எட்டினமட் டில் பொருள் பறிப்பதில் தீர்க்கமாயும் மந்திரதந்திரங்களைச் சொல்வதில் வழுவழுப்பாயுக் திரிகின்றவர்களால் சிவானுக்கிரகம் பெறக்கூடுமா !.ஆக லால்அன்னிய சாதி குருத்துவம் கூடாது, வினா-இப்போதிருக்கும் குருவை க்கினால் குருந்துரோகமாகாதா? விடை -முற்காலத்தில் சில குக்கிராமங்களி லுள்ளவர்கள் தங்கள் ஆசாரியர் காஞ்சிபுரம் திருவாலங்கள்டு படப்பை இப்படிப்பட்ட இடத்தி லிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டாலும் வருந்தி நடந்து செல்ல வேண் டுவதால், அதெங்கிருக்கின்றதோநாம் அதைக்காண்பது அரிது என நினை ப்பார்கள். அவ்வாசாரியரேனும், சதர சிஷ்யயாத்திரையில் இல்லாமல் ஓர் அசக்தர்ப்பத்தால் இருந்தவிடத்திலேயே சிலகாலம் இருந்துவிட்டால், மீட்ம் ஒவ்வோரூரையுங்கடந்து ஓவ்லோர் சிஷ்யரைக்காணப் பத்திரு பது வருடஞ்செல்லும். இவ்வித காரணத்தால் கல்வி இழந்த சில சீடர் கள் தங்கள் ஊருக்கு ஒரு குரு வந்தால் தீகையில்வைத்த விருப்ப விகே நடந்தால்எங்கள் குருநெய்காளாகக் காரேம் அவர் யாவரோ எங்களுக் ரூத் தெ-யாது, எங்கள் தகப்பனாருக்குத் திஷை,சய்துவிட்டுப் போயின. ராம், என்று சொல்லிவந்தவர் யாவரென்றும் விசாரியாமல் இவருங்குருதர னே இவரிடத்தில் தகை செய்து கொள்ளுவோமென்று மாறில் போய் விடுவார்கள். இப்படி தவறுவது அறியாமையால் வந்த தோஷம் ஆலா ல் அவர்கள் அந்தக் குருவை விட்டுவிட்டுத் தங்கள் குருவை யடைந்து . ராயசித்தப் பூர்வகமாகத் தீக்ஷை செய்துகொண்டால் முன் செய்த குருச் துரோகமாகிய அத்தோஷம் நீங்கி நல்லறிவுதித்துச் சுகமடைவார்களே யன்றித் துரோகிகளாகார்கள். விா - ஆயினும் மூதாதையர் வழக்கமாற்றுவது முறையாகுமா? விடை -அன்னியகுரு ையுடைவது யாவர்தான் ஒப்புவார்கள்! அந்தணர்குரு, அரசர்கும், வணி கக்குரு, ஏனைய வருணர்குரு, இவர்களிடம் ம் அவ்வவர் சாதியாரன்றி மற்றையர் மாறி நிலைபிறழ்வரோ! நமது மரபில் மாறிவிட்ட தென்பதற்கு வேறு சான்றும் வேண்டுமோ! இதைவிட நக் போற்சிவபரப்பரையராகிய ஆதிசைவப் பிராமணகுருவை படைத்தால் தீங்கில்லை. ஆகலால் தகப்பன் பாட்டன் தவறினதை நீக்கித் தீன் குவ குருவை யடைவது முறையாம். .வி - ஆயின் இங்கண்ணிய குருத்துவம் எக்காலத்தேற்பட்டதர் 41 செங்குந்தமன்னர்குலதீபிகை. விடை -இடையில் சில கொடுங்கோன் மன்னரால் பலமு ரயம் நேரிட்ட கலகத்தில் அக்ககெட்டுத் தச்சுமாறி உலகம் பு ண்டுநிற்கையில், நம்மரபினரில் சிலர் தவறிச் சூத்திரரிடம் தீக்ஷை செய்துகொண்டார்கள். போலும். இவ்விதர் தவறிநடப்பது தகு நியல்லவென்று தெளித்தவர் சொல்லக் கேட்டும் மீட்டுத்தகாதவிடம் புகுதல் தருமமோ! இதுபற்றி சூத்திரரைக் குருவாக வைத்துக்கொண்டு அவரிடத்தில் புருஷார்த்த தரத்தக்க சாத்தி ரங் கேட்டவர், சாத்திராவழி தீக்ஷைபீெற்றவர், அரிய பொருள் யாசித்த ர், அப்பொருள் வாங்கி யாகஞ்செய்தவர், விழுந்து பிழைத்துக் கரையே றுவதற்கு அரிதாகிய நரகத்தை யடைவார்கள் என்னும் பொருள் தோ ன்ற கவி பின்னவருடத்தில்துறம்பயில்விஞ்சைகற்றுளோரவர்பா லரும்பொருளேற்றுளோரவர்பால் பெறும்பொருளதனால்வேன்வியாற்றுனர்கள் பிழைப்பருகர கிடைச்சேர்வார். என விதித்த காசிகாண்டம் இல்லொழுக்கங் கூறிய 23 (வியையும் அத்திபாயம் அவர்களிடங் குருப்பிரசாதமென்று சோற்றைவாங்கித் தின்பவரை ப்பற்றி (சாத்திரவாராய்ச்சியால் உள்ளக்செவித்து வேதியர் இட்ட சோ. று தேவாமிர்தமாகும், கூத்திரியரிட்ட சோறு மகிழ்ச்சியைத் தரத்தக்க பாற்சோறாகும், வைசியர் இட்ட சோறு நல்லபலனைக் கொடுக்கத்தக்க சோமுகும்,சூத்திரர் இனிதாபிட்டதேனும் அது இரத்தங்கலந்த சோறா கும், ஆதலால் சூத்திரர் சோற்றை மனதிலும் நினைத்தல் கூடாது) என்னு பொருள்தோன்ற சு வி உட்டெ ருறையோரளித்தசோறமிர்தம்வேந்தர்சோறுவந்தபால டி ல் எட்டியரளித்தவ சினல் வடிசில்பின்னவரினி தி மூரல் கொட்டியகுருதியாதலால்பின்னோரிடத்துணல்குறிப்பினுமாகா. என் விதித் ஷ அதியாயம் 35 வது கவியையும் பாருங்கள் மேலும், நமது முன்னோர்கள் பூர்வம் இக்தாவளந்தீடுமங்கும் சிவால ய குலையங்களைத் தாபித்து அவத்ற்றிற்கு எல்லாம் தங்களே தவர்த்தக் செங்குந்தமன்னர்குலதீபிகை. தரும் - நலங்கெடவே லம்பாவ நண்ணும்" என்னுங் கீதையின் கருத்தை யுணர்ந்து, செங்குந்தர் திருக்கைவழக்கத்தில் மே பிறவியினூடே குலசீர்பேணியிருமைப் பிறவியி டொல்காப்பெருங்கை- மறைமுதவ வோதுவித்தகத்தொழிலையுற் றுமடைந்தார்க்கவற்றை யோதுவித்துமந்தணச்சீரொன்றுங்கை - பூத முனாய் வேட்டுவித்தகத்தொழிலைவேட்டுமடைந்தார்க்கவற்னற வேட்டுவித்துநல்லிசைகொள்வேதனக்கை - தேட்டமுறு முத்தரசைவத்தீக்கையோசெமயாதியவா முத்திறத்தீக்கைப்பரவுமுத்திரக்னக, எனவும் செங்குந்தர் மாலையில் மூ வகைத்திக்கையுட்டந்தைசமயமுயன் றளிப்பத் தாவில்விசேட ருவாணத்தங்குலத்தந்தணர்கை பாபிடோமத்தர்பன்முறையாய்ந்துபரிந்தளிப்பத் 2 ருமெச்சப்பெற்றோங்கிநிற்பார்களாக எங்குந்தரே, எனவும், செங்குந்தர்மரபுவிளக்கத்தில் சமையவிசேடதிருவாண க்கைதரிந்தலுட மையபிடேக்ம்பெற்றங்கவர்கு த்தாரியரா விமையமுதற்கொடுசேதுவறைக்குமிளிதுறைந்து சிமையவிளக்கெனயாண்டும்விளங்குவர்செங்குந்தரே எனயுங் கூறியுள்ளன வற்றைப் பரியாலோசனை செய்யுங்கள், செங்குந்த வாசாரி ர்களாயினோர் ஆன்மார்த்தப் பூசனையால் சிவபெ ருமானை உருக்கத்தோடு வணங்க வறியாத சீடர்கள் மலபக்தங்களையும் தங்களால் உபதேசிக்கப்பெற்ற வண்ணம் பஞ்சாஷர -டகளத்தில் நினைத்து வெள்ளிய திருநீற்றை ஈசானமாதிய மந்திர களால் சிரசாதிய இடங்களில் விருப்பத்துடன் தரிக்கவறியாத சீடர்கள் மலபந்தங்களையும், நாம்தர்தசமயம் விசேஷம் நிருவாணமென்கிற தீஷா வல்லமையிற்றல் நீட் 42 செங்குந்தமன்னர்குலதீபிகை கன மனமாகி"சென்றுசென்றணுவாய்த்தேய்ந்துதேய்ந்தொன்றாய்" என்ற படி ா சிவானந்தத்தி லழுந்தி அவ்வானந்தத்தால் கண்ணீர் ததும்ப முதல் வனிடத்து நடனங்கொள்ளவறியாத சீடர்கள் மலபந்தங்களையும், பரார் த்தப் பூசனையால் சிவாலயங்களை வலிஞ்செய்ய வறியாத சீடர்கள் மலபந் தங்களையும் சிக்ஷை செய்துசிவதீக்கை செய்னரென்னும் பொருள்தோன்ற த்திருவருட்பிரபந்தமாகிய ஈட்டி எழுபதில் உருக்கொபெணியாதாரையுளத்தவளுசெழுத்தையுன்னிப் பெருக்கொடு தவள ற்றைப்பேணியேயணியாதாரைத் தருக்கொடுநின்றுகண்ணீர்ததும்பமுன்னாடாதாரைத் திருக்கோயில்வலம்வாராரைச்சினத் ொடும்பொருஞ் செங்குந்தம். என்றும், கன்மபந்தங்களைச் சிக்ஷைசெய்து சிவதீக்கைமுடிந்து அங்கம பந்தங்க ங்கவே மனோவாக்குக் காயமென்னுந் திரிகரணங்களு மொன் துச்சந்தி பாதமெய்ச் சிவலோக மடைவித்து இரசு ப்பரென்னும், பொருள்தோன்றமீண்டு ப் பிரபக்தத்தில் சு விளையிதழி தும்பைகொண்டருச்சித்தபேர்க்கும். மூவர்தம்பாடலோதிமுன்னின்று பணிந்தபேர்க்கும் ஆவலோடஞ்செழுத்தையகத்துளே னைந்த பேர்க்கும் தேவநாடாளவைக்குந்திருக்கை வேற்றுணைச்செங்குநம், என்றும் கூறியுள்ள பாசுரங்களின் விருக்கியுரையைத் தெளிவுபெறக்கா ட்ட இது ஒழுக்கமாதலால் சுருக்கிச் காட்டினோம்; இக்குல ஒழுக்கத்தின் உட்கருத்தை ஆங்காங்கு ஒவ்வொருவரும் ஆகித்து பாருங்கள். இதைக் கண்ட வட்னே நம்மவர்களப்புள்ள அனைவரும் சிவாலய குகாலயங்கள் தோறும் நடத்திவந்து கைசெரேவிட்ட தருமபரிபாலனங்களையும், அவ் வாலயங்களின் பொருட்டமைத்துள்ள மடம் - தடம் நந்தவன முதலியவை களில் தக்கவர்களை வைத்து ஜீரணோத்தாரணஞ் செய்யவேண்டிய முறை மைகளையும் கவனித்து; நம்மவர்களில் சிலருக்குள்ள பிறசாதிபண்டா ங்கள் எங்கிருந்தாலும் அதிக விரைவில் நீக்கிப் பிறகுருவென்னும் குற்றம் போக்கிக் குல குரு வென்னுங் குணத்தை யுண்டாக்கு வீர்களென்று திருவ ரூளைச் சிந்திக்கின்றனம். கல்யாணச்சடங்கு, விவாக நிகரயமான பின்புமுதலில் பிள்ளையின் வில், வான், ஈட்டி, இவறறை மண களைத் தொடுவித்து அதன்பின் க்ஷத்திரியச் சின்னத் செங்குந்தமன்னர்குலதீபிகை ள எ தோடு மணமகனை சிங்காரித்து குதிரைமேலிருத்தி ஊர்கோலம் வர்து பெண்வீட்டுக்குப்போய் சாஸ்திர விதிப்படி கல்யாணஞ்செய்தல், சிறு பா ன்மையாய் பிள்ளை வீட்டினுஞ் செய்வதுண்டு, கவனிப்பு: நான்கு வருணத்தாருக்குறிய சடங்காச்சாரங்கள் சிற் சில விடங்களில் அந்தந்த தேசாச்சாரம் போல் சில மாறியும் அன்னிய ஜாதி ஆச்சாரம் கலந்தும் தற்காலம்மாறுபட்டிருக்கின்றன வாகையால், சாஸ்திர விதிப்படி கல்க்கு செய்வது நம் குலகுருவைக் கொண்டாவ து அல்லது ஆதிசைவப் பிராமணக் குருவைக் கொண்டாவதுசெய்வித்தா ல் அவர்கள் சாஸ்திர ஒழுங்காகவும் சீர்முதலான வரிசைக்கிரமங்களையும் செய்து நடத்திவைப்பார்கள். அப்பொழுது கண்டுதெளியலாம். இவற் றே விவரித்து எழுதப்புகின் விரியுமாதலால் சுருக்கி எழுதலாயிற்று. ஜனனகாலத்தில் செய்யும்சடங்கு. கர்ப்பாதனம்,பும்சவனம், மோதம், ஜாதகர்மம், நாமக ணம், சந்தி மிதித்தல், அன்னப்பிராசனம், சூடாகர்ணம்,வித்தியாரம்பம், உபாயனம், என்பவைகளாம் -(1) அர்ப்பாதனம் = பெண் குதுவானபின்பு மண்மானும் மணம் களும் ஒன்று படச் செய்யும் சடங்கு (2, யும்சானம்= (பூச்சூடல்) கர்ப்பம் தரித்த 3-வது அல்லது 5-வது மாதல் எந்தப்பகலில் புருத்திரத்துடன் சந்திரன் கூடி யிருக்கிறானோ அப் பகலில் பும்சவனஈடங்கு செய்தல். (3) சீமந்தம்= சர்ப்பும் அசைவுறும் காலம் துடங்கி பிரசவமாகு முன் செய்யும் கு. (4) ஜாதகர்மம் = குழந்தை பிறந்தவுடன் ஜோதிஷ சாஸ்திர விதி படி பிறந்தவள்கட்த்திரங்கள் முதலியவற்றை எழுதுவித்து பிராம் ணர்கட்கு தானம் கொடுத்தல் முதலிய சடங்கு. குறிப்பு -மான்வப்பெற்ற சாம்க்கு 10 சான்கறையில் திட்டிருக்கி ன்றனமையால் 10 வது காளில் வீடுவாசல் ஸ்த்திசெய்துபாண்டமுதலிய வற்றை த்திசெய்து 12 நாள் காயையும் மனவயும் ஸ்னம் (சய்வித்து ரசுஅ செங்குந்தமன்னர்குலதீபிகை தீட்டுக்கழித்து தன் குலகுருகைக்கொண்டாவது அல்லது ஆதிசைவ பி ா மணக்குருவைக் கொண்டாவது புண்ணியாவசனம் செய்வித்தல் இக்கால ங்களில் பந்துமித்திரர்களையும் வரவழைந்து அவர்களையும் ஸ்நானம்செ ய்துவித்துவிருந்திட்டு சந்தோஷம் கொண்டாடுதல், (5) நாகைரணம்= 10,12, நாட்களில் சுபமுகூர்த்தத்தில் மகவுக் குப்பெயரிடுதலுக்குரிய சடங்கு க்ஷத்திரியர்க்குரியப் பலத்தைக் குறிக் கும் பெயர்களையாவது அல்லது பக்திசம்பந்தமாய் தங்கள் இஷ்டதேவு தையின்பெயர்களை பெண்கட்கும் சால், குறிப்பு.- பிராமணனுக்கு மங்கனகரமான பெயர்-ஸர்மன், சக்ஷத்திரியனுக்கு பராக்கிரமானபெயர் வர்மன். வைசியனுக்கு தனத்துவமானபெயர் - குப்தன். சூத்திரனுக்கு அடிமையானபெயர் - தாசன் பெண்களுக்கு நாமகரண மிடும்போது அஃது மங்க கரமாயும் தீர் க்காகூரத்தை யுடையதாயும்,அணையராற் சுகமாகக் கூப்பிடுவதாயும் ஆசீர்வாதந்தைத் தருவதாயு மிருத்தல் வேண்டும். இவ்வகையானப் பெயரிடல் வேண்டுமென்று ஸ்மிருதிப்பிரமாணம் ( ) சந்திமிதித்தல்= குழந்தையை அது பிறந்த கிரசத்தினின்றும் வேற்றிடத்திற்கு எடுத்துக்கோண்டு போதைல் சந்தி மிதித்தல் என்ன குறிப்பு -இஃது குழந்தை பிறந்த-வதுமாதத்தில் ஏரியனையும் 4-வது மாதத்தில் சந்திரனையும் பார்க்கவேண்டி கோலி தக்கு போய் வருதல் (7) அன்னப்பிராசனம்= குழந்தைக்கு பல்பளைத்தவுடனே யாவ து அல்லது ஒருவருஷத்திலேயாவது விதிப்படி தாயில் படிமீது உட்காக வைத்து அன்னம் உண்பித்தாகிய சடங்கு. (8) சூடாகர்ணம்= குழந்தைக்கு ஒருவருடம் அல்லது 3- வருடமா னபின்பு பிறந்த காலத்திலுள்ள தலையயிரை வாங்கி காதுகுத்தல் முதலிய சடங்குசெய்தல். (9) வித்திவாரம்பம் = பிள்ளைக்கு 5 வயதில் நல்லநாளில் விதிப் படி வித்தியாப்பியாசமும் தனுர்வித்தியாப்பியாசமும் செய்வித்தல், தனுர் வித்தை குப்பதிலாக தற்காலம் சாமசாத வித்தையை கற்பிக்கின்றார்கள், செங்குந்தமன்னர்குலதீபிகை. ககூ (10) உபகயனம் = (இதன்பொருள் ) ஆச்சாரிக்குச் சமீபனாய்ச் சேர்ப்பித்தல். பூநூல் தரித்தல் முதல் மூவருணத்தாருக்கும் உரியது. பிராமணர் 7 வயது முதல் 11 வயது வரைக்கும், கூத்திரியர் 11 வயது முதல் 22 வயது வரைக்கும், வைசியீர் 12 வயது முதல் 24 வயது வரைக் கும் உபநயனம்செய்து கொள்ளலாம். இங்ஙனம்செய்யத்தவரினவர்கள் விராத்தியர்களென்னப்படுவார்கள். இவர்களுக்குப் பிராயச்சித்தம் செய்து C தரிப்பதுமுண்டு, பூநூல் தரிக்கவேண்டிய விதி. நூற்கப்பட்ட முப்பரியை யுடைய இழைகள் கூடி இடதுதோழின் மேலிருந்து வலது தொளின்கீழ் தோங்கத்தக்க பூநூலை பிராமணன் பருத்தி நூலினாலும் சத்திரியன் பட்டுநூலினாலும் வைசியன் ஆட்டுமயி வினாலும் ரிக்கக்கடவன், மேற்கூறியவை கிடையாவழி மூன்றிணை நூ வினாலாயினும் தரித்துக்கொள்ள வேண்டுமென்பது வேதவிதி. மணம்புரியாதவர்கள் ஓர் சூத்திரத்தையும் மணம்புரிந்தவர்கள் இரண் சூத்திரத்தையும் சரித்தல் விதி ஆடைபங்கப் பிராயச்சித்தார்த்தமாக மற்றொன்று சேர்த்து மூன்றுமுடி த்தலும் ழங்குகின்றது. சவசங்கள் செய்கிறகாலங்களில் மாலையாகத் தொங்கின்ற பூ லைழுதுகின்புறமாக இடல்வேண்டும். அல்லது வல செவியிற் சுத்தவே ண்டும். ஆடையாபரணங்கள் ஆண்மக்களுக்கு அரை சல்லடம் ட்டி அதின்பேரில் வஸ்திரமுடித்தி அங்கி தரித்து ஓரீடமதரித்தல் அல்லது தலைக்குப்பாகை தரித்தல், வாகுவலயம் வீர கெண்டை கதிக்கன் ஆழிமுதலியன பெண்களுக்கு. சிற்றாடை, பாவாடை, புடவை,கம்மல்,மூக்குத்தி,காதோல், அட் டிகை,காரை, தண்டை, சலங்கை,காப்பு,கொலு கர்ணறு மு. வியன, 43 எஎய செங்குந்தமன் னர்குலதீபிகை குறிப்பு: ஆடையாபரணங்கள் காலத்திற்குத் தக்கபடி மாறுபடுகின்றன. ஜாதிக்குரிய பட்டப் பெயர்களாவன பிராமணனுக்கு சர்மரென்றும், கூத்திரியருக்கு, வர்மரென்றும், வைசியருக்கு, குப்தரென்றும், சூத்திரருக்கு, தாசரென்றும் பட்டப்பெ யர்கள். அந்தந்த ஜாதிக்குரிய தொழிலைக்குறிக்கும்படி இடுதல்வேண் மென்று மனுகூறுவதுபோல் கடித்திரியருக்கு அதிகாரத்தையும் எஜமாக துவத்தையும் வீரத்துவத்தையும் குறிக்கும் பட்டப்பெயர்கள் இடப்பட்டி ருக்கின்றன. அவையாவன. -வர்மர், நாயகர்,பூபதி,கோமான், தேவர், வரைவர், செம்பியர், கச்சிராயர்,நா னார், முனிவர், சேனைத்தலைவர், முதவியர், வீரர், தேசிகர். குறிப்பு:- மாவடி சிங்காசனத்தில் அரசு வீழ்ாந்தபோது மகு ப்பெயர் ஆண்டவர். மாணகாலசடங்கு. பிராணன் போனபின்பு தீகை பெற்றவர்களாயிருந்தால் விதிப்படி தீக்ஷை இறக்கி பணிச்சவர்களைக் கொண்டு பல்லிக்கு அல்லது பாடை கட்ட ருவித்து அதன்பேரில் சவத்தை வைத்து புலிக்கொடி, கோழிக்கொடி, வி ற்கோடி. வில்மணி, பஞ்சவண்ண லிருதுமுதலிய கூத்திரிய சின்னங்க ளோடு மயானத்திற்குச் சென்று சமாதியாயினும், தக மாயிலும் செய்வ து வழக்கம். தகனம் செய்தவர்கள் மறுநாளும் சமாதிசெய்தவர்கள் மூன்றாவதுா னிலும் பால்தெளித்தல், எட்டாம் ஏாளில் சமீபத்திலுள்ளபற்றுக்கள் யா வரும் வந்து இறந்தவர்க்குப் பண்டுபலகாரங்கள் படைத்து துக்கம்கொ ண்டாடுவது வழக்கம். க மாந்த க லத்தை பந்து மித்திரர்களுக்குத் தெரிவித்தில்,பத்தாம் நாள் பிரரமணரும்,பனிரண்டாம்நான் க்ஷத்திரியரும்,பதினைந்தாநாள். வையெரும், முப்பதாம்நாள் சூத்திரரும் க மாதிச்சடங்குச் செய்யவேண்




Post a Comment

0Comments
Post a Comment (0)