செங்குந்த கைக்கோள முதலியார் சமூக வரலாற்றில் அவர்கள் வாழும் பகுதியில் கட்டும் பிள்ளையார் கோவில்களை செங்குந்த பிள்ளையார் , செங்குந்த விநாயகர் என்ற அறியப்படுகிறது.
சோழன் பூர்வ பட்டயம் ஆவணத்தில் பல செங்குந்த பிள்ளையார் கோவில்கள் இருந்தது தெரிகின்றது
தற்போது உள்ள செங்குந்த பிள்ளையார் கோவில் ஆதாரங்கள்
செங்குந்தர் நிர்வாக மற்றும் ஆன்மிக நலனுக்காக ஏற்படுத்திய விநாயகர். சோழன் பூர்வ பட்டயத்தில் வரும், மேலும் பெரும் கோயில்களான திருவொற்றியூர் முதலான தலங்களில் செங்குந்தர் விநாயகர் உள்ளது
