இந்த கல்வெட்டின் முக்கியத்துவம்
ஈரோடு மலையபாளையம் எனபது செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தின் முக்கியமான கோவில் ஆகும்
செங்குந்தர் சமூகத்தின் இடங்களான சாவடி பாவடி மாவடி என்பனவையில் தனது பெயரிலையே சாவடியப்ப முதலியார் என்ட்ரி வைத்து உள்ளனர்.
இந்த கோவிலின் தருமகர்த்த செங்குந்தர் என்று கூறுகிறது
கொங்கு மண்டலத்தில் வரி வசூல் செய்யும் அதிகாரம் உள்ள செங்குந்தர் சமூகம் என்று உறுதி பெறுகிறது
