கோவில் திருப்பணி செம்மல்கள்:
திருமுருக கிருபானந்த வாரியார்: சைவ சமய ஆன்மீக சொற்பொழிவாளர், முருகனின் தீவிர பக்தர், தமிழ் இலக்கியங்களை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்ந்தவர். பல ஆன்மிக பணி, மக்கள் பணிகளை செய்தவர். அவர் 64 வது நாயன்மார் என அழைக்கப்படுகிறார்.
பாக்கியலிங்க தம்பிரான்: சென்னை வடபழனி முருகன் கோவிலை கட்டியவர்.
சன்னியாசி கருப்பண்ணசுவாமி: சேலம் குமரகிரி முருகன் கோவிலை கட்டியவர்
Sv.Rm.A. நடராஜ முதலியர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் முன்னாள் அறங்காவலர் தலைவர். அம்பாசமுத்திரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர்.
டி.எஸ். முத்துகுமாரசாமி முதலியார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர். திருவண்ணாமலை முன்னாள் நகர் மன்ற தலைவர்.
இரா. அருணகிரி முதலியார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்.
மு. சாமிராஜ் செங்குந்தர்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்.
இரா. முத்துகுமாரசாமி முதலியார்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்.
பழனி A. சேதுராம முதலியார்: பழனி முருகன் கோவிலில் முன்னாள் அறங்காவலர்.
பழனி S. முத்துசாமி முதலியார்: பழனி முருகன் கோவிலில் முன்னாள் அறங்காவலர்(1934 - 1947களில்).
கோவை M. சம்பந்த முதலியார்: பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர்(1920 களில்).
சைவபெருவள்ளல் V.V.C.R. முருகேச முதலியார்: பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர் தலைவர்.
V.V.C.R.M. கந்தசாமி முதலியார்: பழனி முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர், மதுரை மீனாட்சி அம்மனுக்கு இராக்கால பல்லக்கு வெள்ளியால் செய்து கொடுத்துள்ளார்கள்.
V.V.C.R.M. சண்முகவடிவேல் முதலியார்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் & கைலாசநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
கோவை C.R. சதாசிவ முதலியார்: பழனி முருகன் கோவிலில் முன்னாள் அறங்காவலர். கோவை பங்கஜம் ஸ்பின்னிங் மில் நிறுவனர்.
வங்கனூர் வீராசாமி. பெரியமுனுசாமி முதலியார்: சோளிங்கர் நரசிம்மர் கோவில் முன்னாள் அறங்காவலர்.(வெள்ளாதுரான் கோத்திரம்)
அம்மையார்குப்பம் ஜி.கே.துரைசாமி முதலியார் (குதிரைவீரன் கோத்திரம்) - திருத்தணி முருகன் கோயில் & திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் முன்னாள் அறங்காவலர் தலைவர்.
புலவர் நடேசன் முதலியார் - திருத்தணி முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்.
ஏ. வி.நேதாஜி முதலியார் - திருத்தணி முன்னாள் அறங்காவலர்.
நரசிங்கபுரம் N.சுப்பிரமணி செங்குந்தர் - திருத்தணி முருகன் கோயில் முன்னாள் அறங்காவலர்.
ஏ. சுப்பிரமணியன் செங்குந்தர் (நாமக்காரன் கூட்டம்) - திருத்தணி முருகன் கோயில் முன்னாள் அறங்காவலர்.
ஏ. வி. சக்கரப்பன் செங்குந்தர் - திருத்தணி முருகன் கோயில் முன்னாள் அறங்காவலர்.
வி.எம்.ஜி. மோகனன் செங்குந்தர் - தற்போதைய திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர்.
வ. கந்தசாமி முதலியார்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
முத்துநாகலிங்கம் முதலியார்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
சாந்தா இராமலிங்க முதலியார்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
மிராசுதார் அழகப்ப முதலியார்: அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பரம்பரை அறங்காவலர். அச்சிறுப்பாக்கம் பெருநிலக்கிழார்.
C.S.M.சண்முக முதலியார்: சங்கரன்கோவில் சங்கரநாரயணசுவாமி கோவில் அறங்காவலராக இருந்துள்ளார.
AV.RM.V. இராமசாமி முதலியார்: சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சங்கரநாராயணன் கோவில் முன்னாள் அறங்காவலர் தலைவர்.
தென்காசி T.P.K.A. சேதுராமலிங்க முதலியார்: குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
வி.எஸ். சண்முகநாதன் முதலியார்: குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முன்னாள் அறங்காவலர்.
எஸ்.கே. மாரியப்ப முதலியார்: சென்னிமலை முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர்.
நந்திவரம் சிவா முதலியார்(எ) கோ. கிருஷ்ணசாமி முதலியார் _ நந்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் தலைவர். நந்திவரம் ஊராட்சிமன்ற துணை தலைவர்.
K.M.அரவிந்தன் செங்குந்தர் - கூடுவாஞ்சேரி நந்திவரம் நந்தீஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர்.
*********************