பொற்கோயில் கைக்கோளர் கல்வெட்டு

0


 செங்குந்த கைக்கோள முதலியார் சமூக உத்தம சோழர் கால கல்வெட்டு(978 A.D)


எப்படி கோவில்களில் மரபு வழி அர்ச்சகர்கள் சிவப்ராம்மணரும் வைணவ பட்டர்மாரும் உள்ளனரோ கைக்கோளர்கள் மெய்க்காவல் மற்றும் சீர்பாதம் தாங்குவதையும் மரபு வழி உரிமையாக கொண்டிருந்தனர் , ஆகையால் கோவில் நிலங்களில் பொற்கோயில் கைக்கோளருக்கு காணி உண்டு , மன்னருக்கு காவல் மட்டுமின்றி இறைவனுக்கும் காவலாக நின்றவன் கைக்கோளன்.

சில வரலாற்று ஆய்வளர்கள் கூட இந்த கல்வெட்டை கண்டுகொள்ளாமல், ஏதோ தாந்தோணி போக்காக கைகோளர் வெறும் படை... ஜாதி இல்லை என்று மனநலம் குன்றிய கிளியை போல சொன்னதையே திருப்பி சொல்லி கொண்டிருப்பார்கள்.

ஆனால் இந்த கல்வெடில் ஒரு பெரும் உண்மை ஒளிந்து உள்ளது.

இது ஒரு உத்தம சோழன் கால 950 year கல்வெட்டு, கைக்கோளர்கள் குறிப்பிடபடுகிறார்கள், எப்படி குறிப்பிட படுகிறார்கள் என்பதில் தான் ஸ்வரசியமே இருக்கிறது

அதாவது noboru karashima போன்ற ஆராய்ச்சியாகர்கள் கைக்கோளர்கள் முற்கால சோழர், அதாவது (870- 1060) ஆண்டுகளில் ஒரு தொழில் முறை கூட்டமைப்பு மட்டுமே என்றும், குலோத்துங்க காலத்தில் தான் அதாவது 12 ஆம் நூற்றாண்டில் தான் ஜாதியாக மாறியது என்கிறார், மேலும் சில ஆய்வாலர்கள் கைக்கோளர் ஒரு ஜாதியே இல்லை என்று சொல்கிறார்கள், அதை இரண்டையும் இந்த கல்வெட்டு சுக்கு நூறாக போட்டு தூம்சம் செய்கிறது, எப்படி?

இந்த கல்வெட்டில் கைக்கோளர் வரும் தொடரை பாருங்கள் :-

பொற்கோயில் கைக்கோளபெரும் படை குடி.

கைக்கோளர் ஒரு குடி, அதாவது ஜாதி என்று தெளிவாக 950 கல்வெட்டுலயே வந்துவிட்டது.

950 இல் இருந்த கைக்கோளர் தான் இன்று இருக்கும் செங்குந்த கைக்கோளர் என்பதற்க்கான அடையாளம் " பொற்கொயில் கைக்கோளர் " என்ற வாக்கியம்.

இந்த பொற்கொயில் கைக்கோளர் என்ற அடையாளத்தை நாம் 950 முதல் 1500 வரை உள்ள மயிலாடுதுறை செப்பு பட்டயம் வரை பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து பயன் படுத்தி கொண்டு வருகிறோம்.

950 ல இருந்த கைக்கோளன் தான் 1500 ல இருந்தான், அவன் தான் இனிக்கும் இருக்கான், வரலாற்று தொடர்ச்சி இருக்கு உறவுகளே, யாரும் நம் முன்னோர்கள் தயத்தை திருட முடியாது

பொற்கொயில் என்பது இடம் அல்ல designation அதாவது அரசன் இருக்கும் அரண்மனைக்கும் இறைவனின் கோவிலுக்கும் மெய் காவல் படை நாம் என்பதால், நம்மை பொற் கோயில் கைக்கோளர் என்று அழைப்பர்.


#Kaikolar_history

Post a Comment

0Comments
Post a Comment (0)