வீரபாகு நவவீரர் வம்சம் எனவும் செங்குந்தருக்கும் அக்னி குலம் விருது உள்ளது எனவும், போரிலே செங்குந்தர் வன்னியருடன் இணைந்து சிலகாலங்களில் களம் கண்டனர் எனவும், முருக கடவுள் மந்திரத்தை செங்குந்தர் யுத்த களத்தில் பிரயோகிதனர் என்றும், கடல் கடந்த போர் செய்தனர் என்றும், பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கியது.
ஆதாரம்: தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நடன காசிநாதன் எழுதிய வன்னியர் வரலாறு புத்தகம்