நம் குல விரப் பெருமகன் முத்தையன் முமுதலியார்
பிரிட்டிஷ் ஆட்சி 200 ஆண்டுக்கு முன்பு இவ்வூம் ஸ்ரீ ஜெயங்கொண்ட நாதர் ஆலயம் பண்டைச் சிறப்பு வாய்த்தது. சுமார் 150 ஏக்கர் நிலமும் போதிய வருவாயும் உள்ள ஆலியாம். அவ்வாலயா சொத்து சம்பந்தமாக பாப்பாநாடு ஜமீனுக்கும் நம்மவர்கட்கும் வழக்கு நடந்தது. அவ்வழக்கில் நியாயமான நம் கட்சி வெற்றி பெறச் எண்ணங்கொண்ட, நம்குல வீரப்பெருமகன் முத்தையன் அவர்கள், பாப்பா நாடு ஜமீன் வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்று சொத்துக்கள் செங்குந்த மரபினரே உரியது என்பதை நிரூபிக்க தன் கையாலேயே தன் தலையை வாளால் வெட்டிவீழ்த்தி நவகண்டம் செய்து கொண்டதாகவும் இச்செயற்கரிய செயலைக்கண்ட மணப்பந்தலிலிருந்த மணமகன் திக்பிரமை கொண்டு கீழே வீழ்ந்து இறந்ததாகவும் இந்நிகழ்ச்சியால் தம்மவர்கட்கு வழக்கில் வெற்றி கிடைத்த தாகவும் வரலாறு ஒன்றுளது.
முத்தையன் நினைவாக மன்னார்குடியில் வீதியும், நம் குலத்தவர்கள் தங்கள் வீட்டில் தடைபெறும் ஒவ்வொரு திதியிலும் வீர முத்தையனுக்கு தர்ம பீண்டம் இடுவது இன்னும் வழக்கி
அள்ளது. வீர முத்தையனின் உருவம்
நீ ஜெயங்கொண்டநாதன்
ஆலயத்தில் சிலை வடிவில் உள்ளது. வீர முத்தையன் சமாதியில் இன்றும் வழிபாடு நடந்து
வருகின்றது
பொருள்வைத்தசேரி
இங்குள்ள செங்குந்தப் பெருமக்கள்
தண்டபாணி கோயிலை திருவகித்து வருஇன்றனர்.