காஞ்சிபுரம் நகரில் ஐயன்பேட்டை பகுதியில் செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தவர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டவர்.
1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்
பல்வேறு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பதவி வகித்தவர்
பல்வேறு செங்குந்தர் மாநாடுகளில் கடுமையாக பணியாற்றியவர்