திருச்செங்கோடு மகாத்மா காந்தி கோவில்

0

 இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நம் செங்குந்த கைக்கோள முதலியார்களின் பங்கை உணர்த்தும் காந்தியடிகள் கோவில்.

மகாத்மா காந்தியடிகள் 1932 ஆம் ஆண்டு திருச்செங்கோடு வருகை தந்து உரையாற்றிய ஞாபகார்த்தமாக திருச்செங்கோடு செங்குந்த முதலியார்கள் ஏற்பாட்டில் செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சார்பாக திருச்செங்கோடு பெரிய பாவடியில் மகாத்மா கோவில் கட்டப்பட்டு பூஜை செய்யப்படுகிறது







Post a Comment

0Comments
Post a Comment (0)