(19-நூ) ஊர்: சேலம், இவர் சேலம் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணி யாற்றியவர், நூல்: திருப்போரூர்ப் பதிகம், திருத்தணிகை நிரோட்டகப்பதிகம், சிவமலைப் பதிகம், திருப்பரங்கிரிப் பதிகம், பணகிரிப் பதிகம் திருப்பழநி வண்ணக் கொச்சகப் பதிகம், திருச்செந்திற் பதிகம். விராலிமலைப் பதிகம், சென்னிமலைப் பதிகம், வட்ட மலைப் பதிகம், திருச்செங்கோட்டுப் பதிகம், அடைக்கலப் பதிகம், திருப்பழனி அலங்கார பஞ்சகம், திருச்செங்கோட்டுக் கலம்பகம்.