சேலம் ஏ.பி. சக்திவேல் ex MLA

0


சேலம் மாவட்டம் செங்குந்த கைக்கோளார் குலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் முதலியார்   தனலட்சுமி. அம்மாளுக்கு மகனாக 6.9.1971 என்று பிறந்தார்.

திருமணம் ஆகா தவர். படிப்பு - பி.ஏ. எல்.எல்.பி.. 


அரசியல்: 1987-ஆம் ஆண் கட்சியின் அடிப்படை உறுப் பினராகச் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து வார்டுச் செயலாளர் மற்றும் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்தார். மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது மாநகர மாவட்ட மாணவர் அணி செயலர். பொறுப்புகள்: சேலம் அம்மாப் பேட்டை நகர கூட்டுறவு வங்கித் தலைவர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)