நம் கல்வி நிறுவனங்கள்

1

செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியல்


1. திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ளவை

i) செங்குந்தர் பொறியியல் கல்லூரி 
வலைத்தளம்:  http://scteng.co.in/
Counselling code குறியீடு: 2617 

 ii) செங்குந்தர் பொறியியல் கல்லூரி
வலைத்தளம்:  http://scew.org/
Counselling code குறியீடு: 2629 

 iii) செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வலைத்தளம்:  http://www.senguarts.co.in/

 iv) செங்குந்தர் மருந்தியல் கல்லூரி, திருச்செங்கோடு 
வலைத்தளம்:  http://scpt.co.in/  

v) செங்குந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளி

  vi) செங்குந்தர் மேலாண்மை ஆய்வுகள் நிறுவனம் 

vii) செங்குந்தர் நடுநிலைப்பள்ளி,
 பெரிய பாவடி, திருச்செங்கோடு. 



2. தாரமங்கலம் செங்குந்தர் கல்வி வாரியத்தின் கீழ் உள்ளவை (சேலம் மாவட்டம்)

iசெங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி.
ஓமலூர் சாலை, தாரமங்கலம். 

ii) செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
ஓமலூர் சாலை, தாரமங்கலம். 
வலைத்தளம்:  http://senguntharmatricschool.com

iii) செங்குந்தர் பொதுப் பள்ளி (சி.பி.எஸ்.சி), 
ஓமலூர் சாலை, தாரமங்கலம். 
வலைத்தளம்:  http://www.senguntharpublicschool.com

iv) செங்குந்தர் கல்வியியல் கல்லூரி,
 ஓமலூர் சாலை, தாரமங்கலம். 
வலைத்தளம்:  https://www.sengunthareducationalboard.org/ 

v) செங்குந்தர் நர்சிங் கல்லூரி, ஓமலூர் சாலை, தாரமங்கலம்.


3. ஈரோடு செங்குந்தர் கல்வி வாரியத்தின் கீழ் உள்ளவை.
 
i) ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி , துடுபதி. 
வலைத்தளம்:  https://www.erode-sengunthar.ac.in/
Counselling code குறியீடு: 2707 

ii) செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி
வலைத்தளம்:  http://www.senguntharschools.org

iii) வி.வி.சி.ஆர் முருகேசனார் செங்குந்தர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி

iv) மீனாட்சிசுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி

v) லலிதா கல்வி நிலையம் உயர்நிலைப்பள்ளி முதன்மை பள்ளி

vi) செங்குந்தர் கல்வி நிலையம்

vii) செங்குந்தர் மழலையர் பள்ளி 

viii) செங்குந்தர் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி





4. முதலியார் கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ளவை, (ஈரோடு மாவட்டம்) 


i) ஈஐடி பாலிடெக்னிக் கல்லூரி , கவுந்தபாடி, ஈரோடு மாவட்டம் 
வலைத்தளம்:  http://www.eitpolytech.in/

ii) ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரங்கம்பாளையம், ஈரோடு மாவட்டம் 
வலைத்தளம்:  http://www.easc.ac.in/

iii) காமாட்சி அம்மன் ஐ.டி.ஐ,
 கவுந்தபாடி,ஈரோடு 


சேலம் செங்குந்தர் கல்வி  அறக்கட்டளை 
கீழுள்ள நிறுவனங்கள்

i) செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 
 சன்னியாசி குண்டு, சேலம்.

ii) சேலம் பாலிடெக்னிக் கல்லூரி, பனமரத்துப்பட்டி ரோடு, சேலம்.

iii) சேலம் பாலிடெக்னிக் ஐடிஐ, பனமரத்துப்பட்டி சாலை, சேலம்.


கோயம்புத்தூர் செங்குந்தர் அறக்கட்டளை கீழ் உள்ள நிறுவனங்கள்

i) எஸ்.ஈ.எஸ்(SES) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணபதிபுதூர், கோயம்புத்தூர்.


மற்றவை
i) எம்.பி.என்.எம்.ஜே பொறியியல் கல்லூரி , சென்னிமலை, ஈரோடு மாவட்டம். வலைத்தளம்:  https://www.mpnmjec.ac.in/

ii) செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி ,
குருசாமிபாளையம், நாமக்கல் மாவட்டம்.

iii) செங்குந்தர் மகாஜன பெண்கள் மேல்நிலைப்பள்ளி,குருசாமிபாளையம், நாமக்கல் மாவட்டம். 

iv)  கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலை, ஈரோடு. 

v) கொமரப்பா செங்குந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளி,
சென்னிமலை, ஈரோடு மாவட்டம். 

vi) கொமரப்பா செங்குந்தர் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி , சென்னிமலை, ஈரோடு மாவட்டம். 

vii) கொமரப்பா செங்குந்தர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
சென்னிமலை, ஈரோடு மாவட்டம். 

viii) செங்குந்தர் பள்ளி ,
 துறையூர், திருச்சி மாவட்டம். 

ix) தல்லாகுளம் செங்குந்தர் உறவின் முறை உயர்நிலைப்பள்ளி,
 தல்லாகுளம், மதுரை மாவட்டம். 

X) செங்குந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ,
 திருப்பரங்குன்றம், மதுரை. 

xi) செங்குந்தர் தொடக்கப்பள்ளி உயர்நிலைப் பள்ளி ,
அருப்புகோட்டை, விருதுநகர். 

xii) செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி , கடலையூர், தூத்துக்குடி. 

Xiii) செங்குந்தர் ராமலிங்கம் நடுநிலைப்பள்ளி,
பொம்மையபுரம், தூத்துக்குடி. 

xiv) செங்குந்தர் நடுநிலைப்பள்ளி , எட்டையபுரம், தூத்துக்குடி. 

xv) செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி , சுப்புலாபுரம், தென்காசி மாவட்டம். 

xvi) செங்குந்தர் நடுநிலைப்பள்ளி , சங்கரன்கோவில். 

xvii) செங்குந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சன்யாசிகுண்டு, சேலம். 

xviii)செங்குந்தர் நடுநிலைப்பள்ளி , சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டம். 

xix) வள்ளல் சபாபதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ,
 அமைந்தகரை , சென்னை மாவட்டம்.

xx) காமாட்சி அம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி ,
 இடுவாய், திருப்பூர் மாவட்டம்.

xxi) நவவீர செங்குந்தர் தொடக்கப்பள்ளி,
மேற்கு ரத வீதி, பழனி டவுன், திண்டுக்கல் மாவட்டம். 

xxii) காமச்சியம்மன் செங்குந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளி , செண்டம்பாளையம், சோமனூர் சாலை, திருப்பூர் மாவட்டம். 

xxiii) செங்குந்தர் தொடக்கப்பள்ளி , சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம். 

xxiv) செங்குந்தர் தொடக்கப்பள்ளி , சிந்தாமணி , புளியங்குடி , தென்காசி மாவட்டம். 

xxv) செங்குந்தர் சுப்ரமணிய சுவாமி தொடக்கப்பள்ளி,
மீனாட்சி தியேட்டர் ரோடு ராஜபாளையம்- 626117






செங்குந்தர் முதலியார் சமுதாய கல்வி முன்னேற்றத்துக்கு நிதி உதவி வழங்கும் அமைப்புகள்👇
 
1. தென்னிந்தியா செங்குந்தர் மகாஜன சங்கம் 
தலைமை அலுவலகம்: அரண்மனைகாரர் தெரு, மண்ணடி, சென்னை. 
தொலைபேசி: தொலைபேசி: 044-48653014, 044-25241431



2. சமூக பொருளாதார சேவை சங்கம்(SES-Socio Economic Society) 
வலைத்தளம்:  http://www.sess-online.com/aboutus.asp
தொலைபேசி: 044 28170113
தலைமை அலுவலகம்: நுங்கம்பாக்கம், சென்னை. 

3. கர்நாடக செங்குந்தர் சேவா சங்கம்
தொலைபேசி: 8023134666
தலைமை அலுவலகம்: 41/1, 1 வது பிரதான சாலை, முனீஸ்வரன் கோயிலுக்கு அருகில், காந்தி சிலை வட்டம் அருகே, ராமச்சந்திரபுரம், ஸ்ரீரம்புரம் (பி.ஓ), பெங்களூர் - 560021 
கூகிள் வரைபடம்: இருப்பிட இணைப்பு  

4. கேரள கைக்கோல  முதலி செங்குந்தர் சங்கம்: 
வலைத்தளம்:  http: // kkms.in/ தலைமை அலுவலகம்: பாலக்காடு மாவட்டம். 
தொலைபேசி: 9446875949
 தலைவர்: சாமி முதலியார் (9539362280) 
செயலாளர்: அழகப்பன் (9400500248) 
பொருளாளர்: முருகேசன் (9446762234)

 5. தெலுங்கானா கரிகாலபக்தலு, கைக்காலா, கைக்கோலா, செங்குந்தர், சென்னிதா (கைத்தறி) குலம் சேவா சங்கம்.
 தலைவர்: பிரேமலசெட்டி வெங்கட ராவ் (9885068888) செயலாளர்: பாலாட்டி வெங்கட் சீனிவாஸ் (9849985495)
 பொருளாளர்: எனமலா சிவராம் பிரசாத் (9440918588)

6. செய்யாறு செங்குந்தர் முதலியார் நல்வாழ்வு சங்கம்.
 தலைமை அலுவலகம்: கிருபானந்த வாரியர் நகர், செய்யார், திருவண்ணாமலை மாவட்டம். 
வலைத்தளம்:  http://cheyyarkurinjikuganmatrimony.com/index.aspx 
தொலைபேசி: 04182- 222784,  94874 83049 ,  89739 32751

8. திருவண்ணாமலை செங்குந்தர் மகாஜன சங்கம்:
 தலைமை அலுவலகம் வலைத்தளம்:  http://www.tvmsenguntharsangam.com/ 
தொலைபேசி: 9655222274 

9. செங்குந்தர் முன்னேற்ற சங்கம்:
தலைமை அலுவலகம்: மேட்டு தெரு, திருத்தணி.
தொலைபேசி: 044 - 27885900 

11. வடவள்ளி செங்குந்தர் இளைஞர் மேம்பாட்டு சங்கம் 
தலைமை அலுவலகம்: வடவள்ளி, கோவை - 41 
வலைத்தளம்:  https://sttmvadavalli.com
  • தொலைபேசி:  0422-2424854
  • மொபைல்: + 91-96004-24854 / + 91-81110-24854

12. சங்கரன்கோவில் செங்குந்தர் முன்னெற்ற சங்கம்
தலைமை அலுவலகம்: சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம். 
தொலைபேசி: 9842126568
























































Post a Comment

1Comments
Post a Comment