திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நம் சமூகத்துக்கு உள்ள உரிமைகள்

0

 நாமக்கல்

1. திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் வைகாசி விசாகத் தேர் திருவிழா
அர்த்தநாரீசுவரர் வைகாசி விசாகத் தேர் திருவிழா கொடியேற்றம் மற்றும் கொடிச்சேலை உபயம் 72 செங்குந்தர் நாடுகளில் ஒன்றான ஏழுகரை நாடு செங்குந்தர் கைக்கோள முதலியார்களின் நாட்டாண்மைக்காரக்கே உள்ளது.

4ஆம் நாள் திருவிழாவில் K.V. சுப்பிரமணி முதலியார் குடுமம் சார்பிலும், மற்ற செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் சார்பிலும் மண்டபக்கட்டலை நடைபெறும்.

6ஆம் நாள் திருவிழாவில் எழுகரை நாடு செங்குந்தர் கைக்கோள முதலியார்களின் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வலம் வருதல்.
6ஆம் நாள் திருவிழாவில் ஏழுகரைநாட்டின் கிளை கிராமங்களான
சட்டயம்புதூர் மற்றும் சூரியம்பாளையம் ஊரில் உள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் சார்பில் நடைபெறும்.
தி திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் நவவீரர் செங்குந்தகைகோளர் வம்சத்து சொக்கப்ப முதலியார் கட்டிய மண்டபம் மற்றும் அரங்கத்தில் வருடம்தோறும் கம்பன் விழா, வள்ளலார் விழா, கண்ணகி விழா, மற்றும் சேக்கிழார் விழா நடைபெறும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)