திருக்கோவிலூர் எஸ். சிவராஜ் முதலியார் exMLA

0

 


                     (16.02.1954- 20.09.2020)


செங்குந்தர் கைக்கோள முதலியார் இன செம்மல்

திருக்கோவிலூர் மிராசுதார் எஸ். சிவராஜ் முதலியார்


பிறப்பு:
1955 ஆம் ஆண்டில் திருக்கோவிலூர் மிராசுதார் எம். சுப்பிரமணிய முதலியார்க்கு மகனாக பிறந்தார். இவர் குடும்பம் திருக்கோவிலூர் வட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்து உள்ளார்கள்.

அரசியல்:
சிறுவயதில் இருந்து காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட இவர்
நான்கு முறை 1984, 1996, 2001, 2006 ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.



மேலும் இவரின் பிறந்த தேதி, மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள், போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும் அல்லது 7826980901 க்கு what's app செய்யவும்.



Post a Comment

0Comments
Post a Comment (0)