புதுப்பாளையம்
முன்னாள் சேர்மன், சுதந்திர போராட்ட வீரர், கர்மவீரர்
காமராஜரின் அன்புத் தொண்டர்,
பௌர்ணமியுடன் கூடிய
பங்குனி உத்திரத்தில் உதித்த உத்தம
ர்
அமரர் காஞ்சியார்
G சுப்பிரமணிய முதலியார்
இவர் (1947 முதல்) பஸ் அதிபர்
ஓனர், (1951 - 1966) சென்னை To
திருவண்ணாமலை ரெகுலர் லாரி
சர்வீஸ்,
கர்மவீரரின் 118வது பிறந்தநாள்....
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்,
செங்கம் வட்டம்,
புதுப்பாளையம் ஒன்றிய
பெருந்தலைவர்,
எங்களது தாத்தா, திரு.G.சுப்பிரமணிய
முதலியார், தமது
பதவிக்காலத்தில் (1964), செய்யாற்றின்
குறுக்கே முதன்முறையாக,
தமது சொந்த ஊரான காஞ்சியில் கட்டிய
உயர்மட்ட பாலத்தை,
அய்யா திரு.காமராஜர் அவர்கள் திறந்து
வைத்து சிறப்பித்த நிகழ்வு....
எனது தாத்தா,
புதுப்பாளையம் ஒன்றிய
மு.பெருந்தலைவர்,
கர்மவீரர் காமராஜரின் தொண்டர்,
காஞ்சியார் என்று அனைவராலும்
அன்பாக அறியப்பட்டவர்,
சுயம்புவாக உருவானவர்,
தாமாக உழைத்து முன்னேறி மோட்டார்
தொழிலிலும் அரசியலிலும் வீறுநடை
போட்டவர்,
1946லேயே கரிஎன்ஜின் பேருந்து சர்விஸ்
நடத்தியவர்,
குன்றுமேடு முருகனின் முழுமையான
அருள் பெற்றவர்,
ஸ்ரீ பாலசுப்ரமணியர் மோட்டார் சர்விஸ்
ஸ்தாபகர், திரு.ஜி.சுப்பிரமணிய
முதலியார் அவர்களது பிறந்த நாளான
பங்குனி உத்திர தினத்தில்,
அவர் தம் பெருமைகளை எண்ணி
வியந்து போற்றி வணங்குகிறேன்.....
.