காஞ்சி பன்னீர்செல்வம் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் அதிமுக கட்சி சார்பாக செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற 1989, 1998 நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
23 ஏப்ரல் 1976 இல் இவருக்கு மஞ்சுளா என்பவருடன் திருமணம் நடைபெற்றது
இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.
வகித்த பதவிகள்
1988 மாவட்ட - செயலாளர், அகில இந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம்
1989 இல் 9 வது மக்களவைத் தேர்தலில் செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.
1990 உறுப்பினர், ஆலோசனைக் குழு, எஃகு அமைச்சகம்
மற்றும் சுரங்கங்கள்.
1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
1998ல் மீண்டும் இந்திய மக்களவைத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் வெற்றி பெற்றார்.
1998-99 உறுப்பினர், உறுப்பினர்கள் இல்லாத குழு
சபையின் அமர்வுகள்
உறுப்பினர், ரயில்வே குழு
உறுப்பினர், ஆலோசனைக் குழு, அமைச்சகம்
தகவல்தொடர்புகள்
சமூக மற்றும் கலாச்சார அமைச்சகம்.
செங்கல்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம்; இயக்குனர், தமிழ்நாடு வேளாண்மை நிறுவனம் கூட்டுறவு கூட்டமைப்பு, 1979-88; மாவட்ட செயலாளர், எம்.ஜி.ஆர் மந்திரம் 1972 முதல் , செங்கல்பட்டு, மாவட்ட செயலாளர், அதிமுக.
மக்கள் சேவையில்
பலவீனமான பிரிவுகளின் முன்னேற்றம், ஏழைகளுக்கு கல்வி
கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் இலவச திருமணங்களை நடத்துதல்
ஏழை மக்கள் உதவி செய்தல் வாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் துறை சார்ந்த உதவி செய்தல் போன்றவை இவர் செய்த மக்கள் பணிகள் ஆகும்.
1995 ஆம் ஆண்டில் தமிழக சட்ட சபையில் செங்குந்த கைக்கோளர் சமூகத்திற்கு MBC இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல் எழுப்பியவர் நமது சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் MLA காஞ்சி பன்னீர்செல்வம் ஐயா அவர்கள். |
ஐயா சார்ந்த வேறு photo கள், ஐயாவின் குலதெய்வம் பற்றிய தகவல் தெரிந்தால் 78269 80901 என்ற what's app எண்ணுக்கு அனுப்பவும்.