திருவண்ணாமலை தோ. பட்டுசாமி முதலியார் exMP

0

 பட்டுசாமி முதலியார் செங்குந்தர்

(10.11.1935 - ??)

பிறப்பு:
திருவண்ணாமலை மாவட்டம், அணைக்கட்டு தெருவில் செங்குந்தர் கைக்கோளர் குலத்தில் பெரும் செல்வந்தர் தேவராஜ் முதலியாரின் exMLC மகனாக நவம்பர் 10, 1935ஆம் ஆண்டில் பிறந்தார்.

வாழ்க்கை:
சிறுவயதிலிருந்தே தனது குடும்பத் தொழிலை செய்துவந்தார் தனது இளமைப் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

1959 ஆம் ஆண்டில் இந்திரா அம்மையை திருமணம் செய்து கொண்டார்.

புத்தகம் வாசிப்பதிலும், பேட்மிட்டன், உள்ளரங்கு விளையாட்டுகளிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்

1971ஆம் ஆண்டு முதல் வடக்கு ஆற்காடு மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றினார்.

1959 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவராக பணியாற்றினார்.

1960 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை House Mortgage வங்கியின் தலைவராக பணியாற்றினார்.

அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இவர் வாழ்க்கை முழுவதும் பாடுபட்டார். 

இவர் குடும்பம் திருவண்ணாமலை நகரில் மிகப்பெரிய செல்வந்தர்களாக. பேருந்து போக்குவரத்து சினிமா துறை மற்றும் ஜவுளித் துறைகளில் சிறந்து விளங்கினர்


பட்டுசாமி முதலியார் மற்றும் அவரின் மகன் அம்பிகாபதி

தே. பட்டு சாமி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை நகராட்சி தலைவராகவும் வந்தவாசி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.


சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலை நகரத்திற்கு இவர் நகர மன்ற தலைவராக இருந்த போது தான் குடிநீர் வந்தது.

அமைதியான மனிதர், 1977ல் திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் ப.உ. சண்முகத்திடம் போட்டியிட்டு . ப.உ.ச  27148  ஓட்டும் இவர் 25786 ஓட்டும் பெற்று 1362 ஓட்டு வித்தியாசத்தில் பட்டு சாமி ப.உ.ச.விடம் தோற்றுப் போனார்.

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினராக பல முறை முயன்றும் பாவம் கடைசி வரை இவருடையஎம்.எல்.ஏ.கனவு நிறைவேறவில்லை.

இவருக்குஅந்தக் காலத்தில் ஆனைக் கட்டித் தெருவில் சிவாஞ்சிகுளமேற்கு கரையில் பெரிய மாடி வீடு ....

பாலசுப்ரமணியர் தியேட்டர் என்ற சினிமா தியேட்டருக்கும் உரிமையாளரான இவருக்கு அமரேசன், அம்பிகாபதி, குணசேகரன் என்ற 3  ஆண் பிள்ளைகள்.


பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த

அமரேசன்

அம்பிகாபதி

தாத்தா தந்தையைப் போல அரசியலில் தீவிரமாக இல்லையென்றாலும் திருவண்ணாமலையில் நல்ல பிள்ளைகள் என்று சொல்லும்படி அவர்கள் குடும்ப பெருமையை குறைவில்லாமல் காத்து வருகிறார்கள் ...


திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் வில்வராணி சிவசுப்ரமணியர் கோவில் இவர்களின் குல தெய்வமாகும்.


மேலும் இவரின் மறைந்த தேதி, இவர் செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால்  என்ற mail id கு அனுப்பவும் அல்லது 7826980901 க்கு what's app செய்யவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.




Post a Comment

0Comments
Post a Comment (0)