செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் வாக்கு அதிகம் உள்ள சட்டமன்ற தொகுதிகள
![]() |
| மக்கள் தொகையிலம், பொருளாதாரத்திலும் அரசியல் ஆளுமையிலும் உள்ள மாவட்ட வாரியாக சமூகங்களின் பட்டியல் |
இதுவரை செங்குந்த முதலியார் வெற்றி பெற்ற MLA தொகுதிகள்:
- ஈரோடு கிழக்கு
- சேலம் தெற்கு
- திருச்செங்கோடு
- காஞ்சிபுரம்
- உத்திரமேரூர்
- செங்கல்பட்டு
- சோளிங்கர்
- திருத்தணி/பள்ளிப்பட்டு
- வீரபாண்டி(சேலம்)
- கோவை வடக்கு
- அரக்கோணம் - 3 முறை
- ஆரணி
- செய்யாறு
- கலசப்பாக்கம் - தி.மலை
- ரிஷிவந்தியம் - 6 முறை
- திருநெல்வேலி
- சென்னை T. நகர்
- சென்னை பெரம்பூர்
- ஆலந்தூர்
- கோபிசெட்டிபாளையம்(ஈரோடு)
- குடியாத்தம் - 5 முறை
- திருப்பத்தூர் - 4 முறை
- ஆற்காடு
இதுவரை செங்குந்த முதலியார் வேட்பாளர் MP யாக வெற்றி பெற்ற தொகுதிகள்
- கோபி திருப்பூர் - 3 முறை
- அரக்கோணம் - 2 முறை
- காஞ்சிபுரம் - 1 முறை
- வேலூர் - 1 முறை
- கடலூர் - 1 முறை
- கள்ளக்குறிச்சி - 1 முறை
- செய்யாறு - 1 முறை
- திருவண்ணாமலை - 1 முறை
இதுவரை செங்குந்த முதலியார் மேயராக/சேர்மனாக வெற்றி பெற்ற மாநாகராட்சி/நகராட்சிகள்
- சென்னை சவலை ராமசாமி முதலியார் - 1 முறை
- காஞ்சிபுரம்
- குடியாத்தம் நகராட்சி - இதுவரை வெற்றி பெற்ற அனைவரும் செங்குந்த முதலியார்.
- அரக்கோணம் - 4 முறை
- திருவண்ணாமலை நகராட்சி - 8 முறை
- செய்யாறு நகராட்சி - இதுவரை வெற்றி பெற்ற அனைவரும் செங்குந்த முதலியார்.
- ஈரோடு - 7 முறை
- திருப்பூர் - 1 முறை
- கோபிசெட்டிபாளையம் - 2 முறை
- சங்கரன்கோவில்(தென்காசி) - 3 முறை
- திருநெல்வேலி - 1 முறை
- கடலூர் - 4 முறை
- சேலம் - 3 முறை
- கரூர் - 4 முறை
- திருச்செங்கோடு - 6 முறை
- தாரமங்கலம் (சேலம்)
- தருமபுரி
- பாப்பாரப்பட்டி நகராட்சி
- வேலூர் சத்துவாச்சாரி நகராட்சி
- சோளிங்கர் நகராட்சி
- அம்பாசமுத்திரம் நகராட்சி
- குமாரபாளையம்(நாமக்கல்)
- பள்ளிபாளையம்(நாமக்கல்)
- பழனி - 3 முறை
- மன்னார்குடி - 2 முறை
தொகுதி வாரியாக வாக்கு வங்கி
80,000 வாக்குகள் மேல் உள்ள தொகுதிகள்:
1. திருத்தணி
2. சோளிங்கர்
3. காஞ்சிபுரம்
3. காஞ்சிபுரம்
4. ஈரோடு கிழக்கு
5. குடியாத்தம்
6. சேலம் தெற்கு
50,000 வாக்குகள் மேல் உள்ள தொகுதிகள்:
அரக்கோணம்
திருவள்ளூர்
செய்யாறு
ஆரணி
6. சேலம் தெற்கு
50,000 வாக்குகள் மேல் உள்ள தொகுதிகள்:
அரக்கோணம்
திருவள்ளூர்
செய்யாறு
ஆரணி
திருச்செங்கோடு
பவானி
காங்கேயம்
திருப்பூர் தெற்கு
பவானி
காங்கேயம்
திருப்பூர் தெற்கு
திருப்பூர் வடக்கு
பல்லடம்
சங்கரன்கோவில்
பல்லடம்
சங்கரன்கோவில்
குமாரபாளையம்
ஈரோடு மேற்கு
நகரி(ஆந்திரா)
நகரி(ஆந்திரா)
கோபிச்செட்டிபாளையம்
உத்திரமேரூர்
செங்கல்பட்டு
30,000 வாக்குகள் மேல் உள்ள தொகுதிகள்:
மதுராந்தகம்
வேலூர்
காட்பாடி
ஆற்காடு
திருப்பத்தூர்
தர்மபுரி
ரிஷிவந்தியம்
சங்கராபுரம்(சின்னசேலம்)
சங்ககிரி (தாரமங்கலம்)
ராசிபுரம்
அந்தியூர்
பவானிசாகர்
பெருந்துறை
மொடக்குறிச்சி
திருப்பூர் வடக்கு
மதுராந்தகம்
வேலூர்
காட்பாடி
ஆற்காடு
திருப்பத்தூர்
தர்மபுரி
ரிஷிவந்தியம்
சங்கராபுரம்(சின்னசேலம்)
சங்ககிரி (தாரமங்கலம்)
ராசிபுரம்
அந்தியூர்
பவானிசாகர்
பெருந்துறை
மொடக்குறிச்சி
திருப்பூர் வடக்கு
குறிஞ்சிப்பாடி
அவினாசி
கோயம்புத்தூர் வடக்கு
கரூர்
அரியலூர்
ஜெயங்கொண்டம்
கடலூர்
பண்ருட்டி
அவினாசி
கோயம்புத்தூர் வடக்கு
கரூர்
அரியலூர்
ஜெயங்கொண்டம்
கடலூர்
பண்ருட்டி
கலசபாக்கம்
சேலம் வடக்கு
அம்பாசமுத்திரம்
20,000 வாக்குகள் மேல் உள்ள தொகுதிகள்:
காளஹஸ்தி
20,000 வாக்குகள் மேல் உள்ள தொகுதிகள்:
காளஹஸ்தி
வந்தவாசி
காங்கேயம்
அணைக்கட்டு
அணைக்கட்டு
வீரபாண்டி
சூலூர்
சிங்காநல்லூர்
கவுண்டம்பாளையம்
மேட்டுப்பாளையம்
பழனி
துறையூர்
நெய்வேலி
காட்டுமன்னார் கோவில்
சிங்காநல்லூர்
கவுண்டம்பாளையம்
மேட்டுப்பாளையம்
பழனி
துறையூர்
நெய்வேலி
காட்டுமன்னார் கோவில்
விருத்தாச்சலம்
புவனகிரி
சிதம்பரம்
மைலம்
மன்னார்குடி
புவனகிரி
சிதம்பரம்
மைலம்
மன்னார்குடி
திருநெல்வேலி
தென்காசி
10,000 வாக்குகள் மேல் உள்ள தொகுதிகள்:
கும்மிடிப்பூண்டி
பூந்தமல்லி
ஸ்ரீபெரும்புத்தூர்
திருப்போரூர்
ராணிப்பேட்டை
கே.வி.குப்பம்
ஆம்பூர்
வாணியம்பாடி
விழுப்புரம்
விக்கிரவாண்டி
கிருஷ்ணகிரி
பென்னாகரம்
பாப்பிரெட்டிபட்டி
சேலம் மேற்கு
ஆத்தூர்
கெங்கவள்ளி
எடப்பாடி
ஓமலூர்
நாமக்கல்
பரமத்தி வேலூர்
கிணத்துக்கடவு
தாராபுரம்
உடுமலைபோட்டை
கோயம்புத்தூர் தெற்கு
தொண்டமுத்தூர்
பொள்ளாச்சி
ஒட்டன்சத்திரம்
அரவக்குறிச்சி
மிசிறி
குளித்தலை
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணகிரி
பென்னாகரம்
பாப்பிரெட்டிபட்டி
சேலம் மேற்கு
ஆத்தூர்
கெங்கவள்ளி
எடப்பாடி
ஓமலூர்
நாமக்கல்
பரமத்தி வேலூர்
கிணத்துக்கடவு
தாராபுரம்
உடுமலைபோட்டை
கோயம்புத்தூர் தெற்கு
தொண்டமுத்தூர்
பொள்ளாச்சி
ஒட்டன்சத்திரம்
அரவக்குறிச்சி
மிசிறி
குளித்தலை
கிருஷ்ணராயபுரம்
அருப்புக்கோட்டை
திட்டக்குடி
ஆலங்குளம்
ஒட்டப்பிடாரம்
தூத்துக்குடி.
கடையநல்லூர்
********************************
பழைய வட ஆற்காடு/ செங்கல்பட்டு மாவட்ட 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை அறிவிப்பில் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் தாலுக்கா வரியாக மக்கள் தொகை/ பொருளாதாரம் பலம் உள்ள சமூகங்கள் பட்டியல் சிலாவட்டங்களுக்கு மத்திய அரசு வெளியிட்டது கீழே காண்க
****************
2002/ 2006 செங்குந்த மித்திரன் புத்தகத்தில் வெளிவந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில செங்குந்த முதலியார் போட்டோக்கள் கீழே காண்க.
………………………..
2021 உள்ளாட்சி தேர்தலில் செங்குந்த கைக்கோள முதலியார்
| திருவண்ணாமலைக்கு மாவட்டம் |
……………
1920 களில் அரசியல் செல்வாக்கு வாய்ந்த செங்குந்த கைக்கோள முதலியார்கள்
சாதி வெறிபிடித்த ஆளுங்கட்சி/ எதிர்கட்சிகள் மாவட்ட செயலாளர்களாக தோற்கடிக்கப்பட்ட செங்குந்த கைக்கோள முதலியார் சமூக வேட்பாளர்கள்:
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி- 1967 & 1972 தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட பி. குப்புசாமி முதலியார் தோற்கடிக்கப்பட்டார்
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி- 2001 தேர்தலில் செங்குந்தர் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஜெ. சுத்தானந்தன் முதலியார் தோற்கடிக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி - 1991, 2001 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட வி.பி. சண்முகசுந்தரம் செங்குந்தர் exMP தோற்கடிக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி - 2006, 2021 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட வெ. மணிமாறன் செங்குந்தர் exMP தோற்கடிக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி - 1957 தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட VAR மாணிக்க முதலியார் தோற்கடிக்கப்பட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் - 2016 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட சந்திரகுமார் செங்குந்தர் தோற்கடிக்கப்பட்டார்.
கோவை வடக்கு தொகுதியில் - 2016 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட மீனா செங்குந்தர் தோற்கடிக்கப்பட்டார்.
சேலம் வீரபாண்டி தொகுதியில் - 1962 தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட தியாகி மாரியப்பன் முதலியார் தோற்கடிக்கப்பட்டார்.
சேலம் தாரமங்கலம் தொகுதியில் - 1996 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட P. இளவரசன் செங்குந்தர் தோற்கடிக்கப்பட்டார்.
ஆற்காடு தொகுதியில் - 1991 தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட T R கஜபதி செங்குந்தர் தோற்கடிக்கப்பட்டார். இவரை தோக்கடித்தவர் வேலூர் மாவட்ட துளுவ வேளாளர் சங்க தலைவரும் VIT University நிறுவனருமான G விசுவநாதன்.
செங்குந்த கைக்கோள முதலியார் MLA வாய்ப்புள்ள தொகுதிகளை தனி தொகுதியாக ஆக்குவதன் சாதி
அந்தந்த மாவட்டங்களில் அரசியல் செல்வாக்கு உள்ள சமூகத்தின் மாவட்ட செயலாளர்கள் தங்கள் அரசியல் ஆளுமையை வைத்து தங்கள் சமூகம் பலமாக இருக்கும் தொகுதி தனி தொகுதியாக இருந்த்த்தால், அதை பொது தொகுதியாக மாற்றி செங்குந்தர் பலமாக உள்ள தொகுதிகளை தனி தொகுதியாக மாற்றி விட்டனர்.
உதாரணமாக குடியாத்தம், அரக்கோணம், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிகள் பல முறை செங்குந்தர் MLA வெற்றி பெர்ரி உள்ளனர் ஆனால் இன்று பல வருடங்கால இம்மூன்று தொகுதிகள் தனி தொகுதியாக உள்ளது.
தனி தொகுதி என்றல் SC பட்டியலில் சமூகம் மட்டும் தான் போட்டியிட முடியும்.
அனைத்து முதலியார் என்று பிறகு அமைப்பு நடத்துபவர்கள் பற்றி - செங்குந்தர் விழிப்புணர்வு
அய்யா அவர்களே திரு AC சண்முகம் அவர்கள் அகமுடைய துளுவ வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்.
செங்குந்த முதலியார் - நீங்கள் போது அரசியலில் வாதியாக இருக்க வேண்டும் என்றால் திமுக, அதிமுகவில் போன்ற காட்சிகளில் இருக்கவும் . சதிகட்சியில் இருக்க வேண்டும் என்றால் உங்கள் சமுதாயமான செங்குந்த கைக்கோல முதலியார் சமூகத்துக்கான சாதி கட்சியில் இருக்கவும் , உங்கள் சாதிக்கு கட்சி இல்லை என்றால் ஒரு கட்சியை உருவாக்கவும் .
AC சண்முகம் அவர்கள் செங்குந்தர் சமூகத்தை பயன்படுத்தி மக்கள்தொகையை காட்டி அவர் MP சீட்டு பெறவே உங்களையெல் வைத்து உள்ளனர் .
செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களே நமக்கு நன்மை நினைக்காத நிலையில், வேற சாதி துளுவ வேளாளர் சமூகத்தை சேர்ந்த AC சண்முகம் எப்படி நல்லது நினைப்பார் ?
அவர் திருப்பூர் குமரன், ஜம்புலிங்கம் முதலியார். நினைவு நாளில் ஒரு facebook பதிவு கூட போடமாட்டார், ஆனால் வா வு சி, மாருதி சகோதரர் குரு பூஜை நடத்துவார்? இதுக்கு மேல என்ன கேவலம் வேண்டும்?
அவர் அரசியல் கட்சியில் அல்லது அவர் உதவி செய்து இன்றுவரை ஒரு செங்குந்தருக்கு கூட mla சீட்டு கிடைத்தது இலை .
DNA ரீதியாக இங்கு உள்ள கொங்கு வேளாளர் DNA வும், வேலூர் துளுவ வேளாளர் AC சண்முகம் DNA வும் ஒன்று.
வரலாற்றில் எப்பவுமே செங்குந்தருக்கு வேளாளர் தான் எதிரி யாக செயல்பற்று வருகிறார்கள், இது வரலாற்று உண்மை.
திருச்செங்கோடு செங்குந்த முதலியார் அரசியல் வீழ்ச்சி


















There must be few assembly constituencies in Andhra Pradesh where Kaikala/Karikalabakthulu sub sect have a significant vote base
ReplyDeleteஉண்மையான கணக்கெடுப்பு தேவை
ReplyDeleteTotal Tamilnadu voters must
ReplyDelete